நீதிபதியை ஒருமையில் பேசிய போலீஸ்காரர் மகராஜன்! சிபிசிஐடி போலீஸிடம் ஆஜர்!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ்காரர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் போலீஸ்காரர் மகாராஜன் ஆஜரானர். சிபிசிஜடி போலீசார் தற்போது அவரிடம் விசாரணை
 

நீதிபதியை ஒருமையில் பேசிய போலீஸ்காரர் மகராஜன்! சிபிசிஐடி போலீஸிடம் ஆஜர்!!சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போலீஸ்காரர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார்.  அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
 
இந்நிலையில் தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் போலீஸ்காரர் மகாராஜன் ஆஜரானர்.  சிபிசிஜடி போலீசார் தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நீதிபதியான பாரதிதாசனை  ஒருமையில் பேசியவர் இந்த மகராஜன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web