பயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்!

பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக இண்டிகோ விமானத்தின் விமானி 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகளை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வீல் சேரில் பயணம் செய்த வயதான தாயாரையும் விட்டு வைக்கவில்லையாம் அந்த விமானி. சம்பவத்தைத் தொடர்ந்து விமானி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் விமானிக்கு 3 மாத காலம் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.A1TamilNews.com
 

பயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்!யணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக இண்டிகோ விமானத்தின் விமானி 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகளை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.  வீல் சேரில் பயணம் செய்த வயதான தாயாரையும் விட்டு வைக்கவில்லையாம் அந்த விமானி.

சம்பவத்தைத் தொடர்ந்து விமானி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் விமானிக்கு 3 மாத காலம் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web