இந்த ஹீரோ யாருன்னு தெரியுதுங்களா?

 
இந்த ஹீரோ யாருன்னு தெரியுதுங்களா?

நடிகர், இயக்குனர் எம்.சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தில் அன்பரசு என்னும் அன்புவாக நடித்து தேசிய விருது பெற்ற கிஷோர் சாந்தி தினகரன், தற்போது புது கெட்டப்புடன் ஹீரோவாக களம் இறங்க உள்ளார்.

வயதுக்கேற்ற உருவமும், ஹேர்ஸ்டைலும் அசத்தலான கெட்டப்பில் விதவிதமான படங்களை எடுத்துத் தள்ளியுள்ளார் கிஷோர். பல இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜும் கிஷோரின் புது கெட்டப்பைப் பார்த்து அசந்து போய் உள்ளாராம்.

A1TamilNews.com

From around the web