கோவிலுக்கு வந்த பக்தை மீது பாலியல் பலாத்காரம்.. மீஞ்சூரில் பூசாரி கைது!

மீஞ்சூர்: திருவள்ளூரைச் சார்ந்த 34 வயது பெண் பக்தை ஒருவர் சென்னையை அடுத்து உள்ள மீஞ்சூர் கோவிலுக்குச் சென்ற போது பூஜாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தன் மீது உள்ள கெட்ட சக்தியை துரத்துமாறு பூசாரி ராஜசேகரை, அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு, அவர் ஸ்பெஷல் பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறி தனியறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பூசாரி, பெண் பக்தையிடம் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மீஞ்சூர் பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
 
கோவிலுக்கு வந்த பக்தை மீது பாலியல் பலாத்காரம்.. மீஞ்சூரில் பூசாரி கைது!
மீஞ்சூர்: திருவள்ளூரைச் சார்ந்த 34 வயது பெண் பக்தை ஒருவர் சென்னையை அடுத்து உள்ள மீஞ்சூர் கோவிலுக்குச் சென்ற போது பூஜாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
 
தன் மீது உள்ள கெட்ட சக்தியை துரத்துமாறு பூசாரி ராஜசேகரை, அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு, அவர் ஸ்பெஷல் பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறி தனியறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பூசாரி, பெண் பக்தையிடம் பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
 
மீஞ்சூர் பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். காவல்துறை விரைந்து சென்று பூஜாரி ராஜசேகரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இந்த பெண் பக்தை வீட்டில் உள்ள ஆண்கள் யாருடனும் வந்து பரிகாரம் தேடியிருக்கலாம் தானே? ஒ.கே. வீட்டில் உள்ளவர்களுக்கு வர முடியவில்லை. அப்ப, பூசாரி தனியறைக்கு கூப்பிட்ட போதாவது உஷார் ஆகியிருக்க வேண்டாமா?.  
 
அட, செய்தித்தாளை விடுங்க, வாட்ஸ் அப்பிலே வரும் தகவல்களைப் பார்த்தாவது மாறிக்க வேண்டாமா! 
 
 

From around the web