அதிர்ச்சி! நடிகர் ஷாம் திடீர் கைது!

தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் ஷாம். இவர் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே,6 மெழுகுவர்த்திகள் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ளம் கேட்குமே பார்ட்2 எடுக்க ஷாம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷாம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை
 

அதிர்ச்சி! நடிகர் ஷாம் திடீர் கைது!மிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் ஷாம். இவர் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரது இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே,6 மெழுகுவர்த்திகள் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்ளம் கேட்குமே பார்ட்2 எடுக்க ஷாம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷாம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமது வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உள்பட 13பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என தெரிகிறது. கோலிவுட் வட்டாரத்தில் ஷாம் கைது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

A1TamilNews.com

From around the web