சிறுமி உன்னாவ் வழங்கில் நீதிமன்றம் அதிரடி! 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் செங்காருக்கு நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது. http://www.A1TamilNews.com
 

சிறுமி உன்னாவ் வழங்கில் நீதிமன்றம் அதிரடி! 10 ஆண்டுகள் சிறை தண்டனை!ன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் செங்காருக்கு நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web