ஆபாசம் கொட்டிக் கிடக்கு… Amazon, Netflix -ல் வெளியாகும் வீடியோக்களை தணிக்கை செய்யுங்க!! முதல்வர் கோரிக்கை!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டு உள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் தணிக்கையும் இல்லாமல் வெளியாகிவருகிறது என சமூக
 

ஆபாசம் கொட்டிக் கிடக்கு… Amazon, Netflix -ல் வெளியாகும் வீடியோக்களை தணிக்கை செய்யுங்க!! முதல்வர் கோரிக்கை!ந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் கடந்த மார்ச் முதல் மூடப்பட்டு உள்ளன.

தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் தணிக்கையும் இல்லாமல் வெளியாகிவருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனை சீரமைக்கும் வகையில் பிகார் மாநில முதல்வர் நிதிஸ்குமார், ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியல்கள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும் என்றும், அதற்காக தனி அமைப்பை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார் நிதிஸ்குமார்.

A1TamilNews.com

From around the web