அதிர்ச்சித் தகவல்!தமிழகத்தில் சுமார் 2லட்சம் பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,99,749பேர். இதில் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 92,206பேர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 பேர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,297 பேர். இந்தத்
 

அதிர்ச்சித் தகவல்!தமிழகத்தில் சுமார் 2லட்சம் பேருக்கு  கொரோனா !மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,99,749பேர். இதில் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 92,206பேர்.

இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 பேர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,297 பேர். இந்தத் தகவலை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

A1TamilNews.com

From around the web