எதிர்க்கட்சிகளைக் கேட்பதற்கு ஒன்னும் இல்லே – இபிஎஸ் அதிரடி!

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. “எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ
 

எதிர்க்கட்சிகளைக் கேட்பதற்கு ஒன்னும் இல்லே – இபிஎஸ் அதிரடி!கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

“எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை.,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி.

முதலமைச்சரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையில் அவருக்கு மிகப்பெரிய அரசியல் ரிஸ்க் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் க்ருதுகிறார்கள்.

A1TamilNews.com

From around the web