சுந்தர்.சி நடிக்கும் ‘தலைநகரம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

 
Thalainagaram-2

சுந்தர்சி நடிக்கும் தலைநகரம்' 2 'படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது

2006-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த  நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை சமீபத்தில் சென்னையில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கினர். இப்படத்தை வி. இசட்.துரை  இயக்குகிறார்.
 
 இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.


 

From around the web