வேலை தேடுவோர்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருக்கும்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும்?

 
Weekly Prediction
செப்டம்பர் 13ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான ராசி பலன்கள். உடல்நலம், கணவன் - மனைவி உறவு, காதல் விவகாரம் போன்ற பல்வேறு விவகாரங்களில் எந்தந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் அடைவர். எடிட்டிங், எழுத்துத் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

கடன் உதவி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது சிரமம் ஏற்படும். தொழில் மந்தமான நிலை நடைபெறும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 13, 14 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 14, 15, 16

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலம் முன்னேற்றம் அடையும். மகிழ்ச்சியும் கேளிக்கையும் நிறைந்த வாரம். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

கூட்டுத்தொழில் லாபம் தரும்.  முதலீடுகள் லாபம் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.  இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பது தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது.

சந்திராஷ்டமம் : 14, 15, 16 இத்தினங்களில் கவனம் தேவை.
 

சாதகமான நாட்கள் : 13, 15, 16

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். மனச்சோர்வும், உடல் சோர்வும் அகலும். புது உற்சாகம் பிறக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரால் நன்மைகள் கிடைக்கும்.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும்.        

சந்திராஷ்டமம்: 16, 17, 18 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 13, 15, 17.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.

இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். தாயாரின் உடல் நலம் நன்றாக இருக்கும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். சில கடன்கள் கவலை தரும். வழக்குகள் வெற்றியைத் தராது.

சந்திராஷ்டமம்: 18, 19 இத்தினங்களில் தேவை        

சாதகமான நாட்கள் : 15, 16, 18
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் நன்றாக இருக்கும். மனச்சோர்வும் உடல் சோர்வும் அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். வங்கியில் நிதி நிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும்.

பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண தடை போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.  

சாதகமான நாட்கள் :13, 15, 16

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கவலைகள் அகலும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டிலிருந்து பணவரவு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணத்தையும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்காது. கூட்டுத்தொழில் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும்.  

சாதகமான நாட்கள்: 13, 15, 17

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனக்கவலை அகலும். உடல்சோர்வும் மனச்சோர்வும் விலகும். முயற்சிகளில் தடைகள் விலகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரத்தில் லாபம் தரும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். இளைய சகோதரர்களினால்  பிரச்சனை ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வானம் வெலவுகளைத் தரும். காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும்.

பங்குசந்தை லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.  முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும்.  

சாதகமான நாட்கள்: 15, 16, 18

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வழக்குகள் வெற்றியைத் தரும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்படும் மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.

சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை வராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனைகள் உண்டாகும். வீடு, வாகனம் செலவுகளை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் போது பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும்.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.      

சாதகமான நாட்கள் : 13, 16, 18.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலத்தில்; கவனம் தேவை. முயற்சிகள் வீணாகும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் போது பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் சூழ்நிலை நிலவும். வாயில் சனி இருப்பதால் நாக்கை அடக்குவது நலம்.

உறவினர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.    

சாதகமான நாட்கள் :13, 15, 16

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல் நலத்தில் கவனம் தேவை .மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி தராது. மனம் தனிமையை விரும்பும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு மறையும். வாக்கு வாதங்கள்  ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நாக்கை அடக்கவும். உறவினர்களிடையே மனகசப்பு உண்டாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தவிர்ப்பது நலம். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது.

தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். இளைய சகோதரர்களினால் செலவுகள் வரும். முதலீடுகள் லாபம் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள் : 13, 15, 18.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும்.

அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனை உண்டாகும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்க கடன் உதவி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர்.


சாதகமான நாட்கள் : 13, 16, 18.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web