வார இராசி பலன் (22-11-2019 முதல் 28-11-2019 வரை)
மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். லாட்டரி, ரேஸ், நஷ்டம் தரும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
நன்மை தரும் நாட்கள்: 23, 24, 25
சந்திராஷ்டமம் : 25, 26, 27 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உடல்நலம் பாதிக்கப்படும். கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் சாதகமாக இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.
வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது. நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பதவி உயர்வு தாமதமாகும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 25, 27
சந்திராஷ்டமம் : 28 – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
கேளிக்கைகள் நிறைந்த வாரம். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.
சினிமா, சங்கீதம் லாபம் தரும். லாட்டரி, ரேஸ், லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஆன்மீகம் சம்மந்தமான பிரயாணம் ஏற்படும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 26, 27
கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். நிதி நிலை உயரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில். விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும். பிரயாணம் நன்மை தரும். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
வீடு வாகனம் செலவினங்களை தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 24, 26
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதி நிலை உயரும் .ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பலவகைகளில் பணவரவு உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். புதிய பதவிகள் தேடிவரும்.
லாட்டரி, ரேஸ், லாபம் தரும். எடிட்டிங், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணம் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொலைதொடர்பு துறையினர் நன்மை பெறுவர். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும், உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். திருமணங்கள் நடைபெறும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 24, 28
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவி கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
நிதி நிலை உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு சிறப்பான வாரம். பணம் வந்துசேரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். இன்சூரன்ஸ் பிஎப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரத்தில் சில ஊடல்கள் உண்டாகும், சினிமா சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 23, 25, 26
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இடமாற்றம் உண்டாகும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ரேஸ் லாட்டரி லாபம் தரும்.
வழக்குகளில் சமாதானம் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக இருக்கும். வீடு, நிலம், வாகனம் செலவினங்களைத் தரும். வெளிநாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பண வரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 24, 25
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
உடல்நலம் பாதிக்கப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நல்ல லாபம் தரும். பிரயாணங்கள் நன்மை தரும். ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக நடைபெறும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திருமணம் நடைபெறும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். புதிய பதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 26, 27
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நீதி நிலை உயரும். இடமாற்றம் நன்மை தரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சினிமா சங்கீதம் முன்னேற்றமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச்சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் கடைகள் காணப்படும்.
நன்மை தரும் நாட்கள்: 24, 25, 26
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உடல்நலம் பாதிக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். வங்கியில் நிதிநிலை குறையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. மறைமுக எதிரிகள் வலுப்பெறுவர். முதலீடுகள் லாபம் தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.
நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் பெயர் புகழ் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சினிமா சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தராது. சிலருக்கு பதவி பறி போகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். கடன் உதவி கிடைக்கும். வழக்குகளில் கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 24, 25, 27
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
பல வகைகளில் பண வரவு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நன்மை தரும். புதிய முதலீடுகள் செய்ய நேரிடும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தராது. இடமாற்றம் நன்மை தராது. பிரயாணங்களில் கவனம் தேவை. இளைய சகோதரர்களால் பிரச்சினை உண்டாகும்.
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையாது. பங்குச்சந்தை லாபம் தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும்.
நன்மை தரும் நாட்கள்: 25, 26, 27
சந்திராஷ்டமம் : 22, 23, 24 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அயல் நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் லாபம் எதிர்பார்க்க முடியாது. வீடு, வாகனம் செலவினங்களை தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு பாதிக்கும். காதல் விவகாரம் பிரச்சினையைத் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 22, 25, 26
சந்திராஷ்டமம் : 24, 25, 26 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
முந்தைய வாரம்: