நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே!

வார இராசி பலன் (15-11-2019 முதல் 21-11-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். நீண்டநாட்களாக தாமதித்து வந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப்
 

 வார இராசி பலன் (15-11-2019 முதல் 21-11-2019 வரை)

நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே!

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். நீண்டநாட்களாக தாமதித்து வந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். 
 
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. பங்குச் சந்தையைத் தவிர்ப்பது நலம். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் மந்தமான நிலையில் நடைபெறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 17, 18, 20

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். வீண் பணவிரயம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் பின்னடைவு தரும். பங்குச் சந்தை லாபம் தராது. ரேஸ், லாட்டரி தவிர்ப்பது நலம். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
 
ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். நண்பர்களிடையே பிரச்சினைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சில பதவிகள் பறிபோகும். உத்தியோகத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். 
 
நன்மை தரும் நாட்கள்: 16, 21

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க கடுமையாக உழைக்க நேரிடும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். பயிர்த் தொழில் பாதிக்கப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணம் நன்மை தரும். 

தொழில் சம்மந்தமான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 15, 17, 21
 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சி தரும். வங்கியில் நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வு வெற்றி தராது. முதலீடுகள் நன்மை தராது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். 

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றி தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 17, 20, 21 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

வீடு, வாகனம் வாங்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர்களாக மாறுவர். எதிர்பார்க்கும் உதவி கிடைக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். வங்கியில் நிதிநிலை குறையும். வாய்ப்புகள் தட்டிப் போகும். 
 
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். பங்குச் சந்தை லாபம் தராது. திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 15, 16, 21

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலம் பாதிக்கப்படும். மதிப்பு, செல்வாக்கு குறையும். சில பதவிகள் பறிபோகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வேலை கிடைப்பதில் சிரமம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். 
 
உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 17, 20, 21

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும்.

வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களால் நன்மைகள் கிடைக்கும்.   

நன்மை தரும் நாட்கள்: 15, 17, 20

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்பட மாட்டாது. எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 
 
காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். பங்குச் சந்தை லாபமீட்டும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். நண்பர்களிடையே உறவு சுமுகமாக இருக்காது. 
 
நன்மை தரும் நாட்கள்: 17, 18. 20
 
சந்திராஷ்டமம் : 15, 16, 17 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக இருக்கும்.
 
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 15, 17, 18, 21
 
சந்திராஷ்டமம் : 17, 18, 19 இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நிதிநிலை குறையும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். உடல்நலம் பாதிக்கப்படும். இடமாற்றம் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் உண்டாகும். தகவல்கள் தாமதமாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதத்தில் பெயர், புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் சாதகமாக இருக்காது. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 15, 20, 21
 
சந்திராஷ்டமம் : 20, 21, 22  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகள் எல்லாம் லாபகரமாக அமையும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். 

தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 15, 17 ,18, 21

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
 
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தராது. பிரயாணம் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும்.
 
நன்மை தரும் நாட்கள்: 17, 18, 20
 
நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
முந்தைய வாரம்: 
 

From around the web