மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) உயர்கல்வியில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில்
 

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – துலாம்துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உயர்கல்வியில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். 

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும்.

சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை நஷ்டம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள் பிரச்சினையை சந்திக்க நேரிடும். மறைமுக எதிரிகளில் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது. நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். 

நன்மை தரும் நாட்கள்: 10, 13, 14

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – துலாம்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – துலாம்
 

From around the web