மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். பிரயாணம் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த்
 

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நீண்டநாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். பிரயாணம் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். காதல் விவகாரங்களில் மோதல் உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். திருமணம் தள்ளிப் போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு உண்டாகும். 

நன்மை தரும் நாட்கள்: 9, 11, 12

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்
 

From around the web