மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்) உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். ரேஸ், லாட்டரி தவிர்ப்பது நல்லது. ரியல்
 


மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். ரேஸ், லாட்டரி தவிர்ப்பது நல்லது.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறிது முன்னேற்றம் அடையும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : 10, 11, 12  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

நன்மை தரும் நாட்கள்: 8, 11, 14

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்
 
 

From around the web