மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றம் அடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.
 

மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றம் அடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். ரேஸ், லாட்டரி நஷ்டம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பதவிகள் பறிபோகும்.வியாபாரம் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமங்கள் ஏற்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்

சந்திராஷ்டமம் : 12, 13, 14  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

நன்மை தரும் நாட்கள்:  9, 13
 
மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web