மே 8 முதல் 14 வரையிலான இராசி பலன்கள் – கன்னி
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)
உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனக்கவலை அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றமடையும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும்.
பயிர்த்தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். முதலீடு லாபம் தரும்.
நன்மை தரும் நாட்கள்: 9, 11, 13
