31-05-2019 முதல் 6-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (31-05-2019 முதல் 6-06-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவசதி தாராளமாக இருக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம்
 

வார இராசி பலன் (31-05-2019 முதல் 6-06-2019 வரை)

31-05-2019 முதல் 6-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவசதி தாராளமாக இருக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். தொழில் சிறப்பாக நடைபெறும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு தள்ளிப் போகும்.  

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 5

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிறிது உடல்நலக்குறைவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணவசதி தாராளமாகவே இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். 

காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். திருமண முயற்சி வெற்றி தரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக  இருக்கும்.  நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இல்லை.

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 5

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். பிரயாணம் ஏற்படும். வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். பிரயாணங்கள் செலவினங்களைத் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. 

காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் மந்த நிலையில் இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்

நன்மை தரும் நாட்கள்: 1, 3, 4

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவசதி தாராளமாக இருக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வங்கியில் நிதி நிலை உயரும். வீடு, வாகனம் வாங்க வேண்டிய யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த்தொழில் லாபகரமாக இருக்கும். 

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்கள் வரவு மகிழ்ச்சியைத் தரும். காதல் விவகாரங்களில் சிறு ஊடல் ஏற்படும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உத்தியோகத்தில் பிரச்சனைகள் காணப்படும். கணவன், மனைவி ஒற்றுமையில் விரிசல் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 3

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பணவசதி தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வங்கியில் நிதி நிலை உயரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். லாட்டரி ரேஸ்களில் பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். கல்வியில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 4

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சிறிது பிரச்சினைக்குப் பின் வெற்றி தரும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு தேவைக்கேற்ப கிடைக்காது. 

குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் சில குழப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றம் உண்டாகும்.  வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபத்தைத் தராது. காதல் விவகாரத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 3, 5

சந்திராஷ்டமம்: 31, 1, 2 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

வாரக் கடைசியில் மனக்கவலை அதிகரித்து காணப்படும். பிரச்சினைகள் அதிகரித்து காணப்படும். கடன்கள் தொல்லை தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பணவரவு இருந்தாலும் கூட தேவைக்கு ஏற்ப இருக்காது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சிறிது தடைகளுக்குப் பின் வெற்றி தரும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.  உத்தியோகத்தில் குழப்பங்கள் ஏற்படும்.

கல்வியில் சிறிது தடைகள் காணப்படும். காதல் விவகாரங்களில் ஊடல் உண்டாகும். இன்சூரன்ஸ், பி.எஃப் பணம் கிடைக்கும். உழைக்காத பணம் கிடைக்க வாய்ப்புண்டு. கூட்டு வியாபாரத்தில் லாபப் பங்கு கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

நன்மை தரும் நாட்கள்: 31, 1, 5


சந்திராஷ்டமம்: 2, 3, 4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்காது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கவலையைத் தரும். சினிமா, சங்கீதம் பயன் தராது. பங்குச் சந்தை லாபகரமாக இருக்காது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். 

கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். திருமண முயற்சிகள் வாரக்கடைசியில் வெற்றி தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் காணப்படும்.

நன்மை தரும் நாட்கள்: 31,1, 2

சந்திராஷ்டமம்: 4, 5, 6 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்காது. உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட் ,வாகனத் தொழில் லாபத்தைத் தராது. பயிர்த் தொழில் பாதிக்கப்படும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். 

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இடமாற்றம் நன்மையைத் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் சுமாரான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். உயர்கல்விக்கான உதவித் தொகை கிடைக்கும். திருமண முயற்சிகள் சிறு தடைகளுக்குப் பின் வெற்றியைத் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 1, 2, 5

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

பண விரயம் உண்டாகும். பணம், நகைகளை பாதுகாப்பாக வைத்திருங்கள். வங்கியில் இருப்பு குறையும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். உறவினர்களிடையே பிரிவு உண்டாகும். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

நன்மை தரும் நாட்கள்: 1, 4

கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றம் நன்மையைத் தரும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்ட போதிலும் முடிவு சுபமாகவே இருக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். 

புதிய பதவிகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். பயிர்த் தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். கணவன் மனைவி உறவு சிறிது பாதிக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 1, 3, 4

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உத்தியோகத்தில் குழப்பங்கள் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகள் சமாதானமாக முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 4, 5

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com

From around the web