3-05-2019 முதல் 9-05-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (3-05-2019 முதல் 9-05-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டியது வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும்.
 

வார இராசி பலன் (3-05-2019 முதல் 9-05-2019 வரை)

3-05-2019 முதல் 9-05-2019 வரையிலான வார இராசி பலன்கள்

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சிறிது உடல்நலம் பாதிக்கப்படும். ஒரு சிலர் கடன் வாங்க வேண்டியது வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். 
 
காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் தள்ளிப் போகும். மகிழ்ச்சி செல்வாக்கு உயரும். ஒரு சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்ப்பாக்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க கடன் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 
பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.  திருமணம் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வீடு, வாகனத்தில் முதலீடு செய்ய நேரிடும். கல்வியில் சிறிது பின்னடைவு உண்டாகும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
 
நன்மை தரும் நாட்கள்: 3,5,8
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
எல்லா முயற்சிகளிலும் சாதகமான நிலை காணப்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம் வாங்க இயலும். ரியல் எஸ்டேட் லாபகரமாக இருக்கும். வாகனத் தொழில், பயிர்த் தொழில் லாபத்தைத் தரும். ஆசைகள் நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
 
இடமாற்றம் நன்மையைத் தரும். பிரயாணங்கள் நன்மை பயக்கும். ஆசைகள் நிறைவேறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றம் நன்மையைத் தரும். பிரயாணங்கள் நன்மை பயக்கும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 
 
திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்கு பிறகு வெற்றி தரும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் விரும்பும் இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். தகவல்கள் சாதகமாக வந்து சேரும்.  
 
வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதத்தில் வெற்றி கிடைக்கும். 
 
அயல்நாட்டு விவகாரங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் தாமதமாகும். திருமண முயற்சிகளில் தடைகள்  காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்கள் வரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். 
 
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக காணப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 6, 8
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலக் குறைவு உண்டாகும். தொழில், வியாபாரம் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பு, செல்வாக்கு குறையும். பதவி பறிபோகும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். முதலீடுகள் நஷ்டத்தைத் தரும். 
அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வம்பு வழக்குகள் வர வாய்ப்புண்டு.
 
திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப் படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டத்தில் இயங்கும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 7,9
 
சந்திராஷ்டமம்: 4, 5, 6 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பகைவர்களாக மாறுவர். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும். இடமாற்றம் தள்ளிப் போகும். 
 
பிரயாணங்கள் நன்மையைத் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல் எஸ்டேட் மந்தமான நிலையில் நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
தொலை தொடர்புத் துறையில் நல்ல பயன்களை அனுபவிப்பர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 6 
 
சந்திராஷ்டமம்:  6, 7, 8 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சில எதிர்ப்புகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாமதமாகும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும். 
 
பங்குச் சந்தை நஷ்டத்தில் இயங்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்காது. நண்பர்கள் பகைவர்களாக மாற வாய்ப்புண்டு. மூத்த சகோதரர்களினால் பிரச்சினைகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
 
புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 4, 6
 
சந்திராஷ்டமம்: 8,9,10 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
முயற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி நேரிடும். உடல்நலக் குறைவு உண்டாகும். கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த்தொழில் நஷ்டத்தில் இயங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
 
இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தொழில் சிறப்புடன் நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 6
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சில சில சலசலப்புகள் வந்து போகும். இடமாற்றம் தாமதமாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. சில மறைமுக எதிரிகளால் மனக்கவலை உண்டாகும்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
 
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கும். 
 
அயல்நாட்டு விவகாரஙக்ள் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
 
நன்மை தரும் நாட்கள்: 3, 5, 8
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் சாதகமாக இருக்காது.
 
குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 5, 7, 8
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
முயற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க நேரிடும். உடல்நலக் குறைவு உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். பதவி பறி போகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். குழப்பமான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். 
 
உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மனக்கவலை வந்து போகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில், பயிர்த் தொழில் லாபகரமாக நடைபெறும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 3, 6, 8
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com

From around the web