மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) மனதில் அமைதி குறைந்து காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில்
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

மனதில் அமைதி குறைந்து காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். 

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். சில பணவரவு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலருக்கு பதவி பறிபோகும். மதிப்பு, செல்வாக்கு குறையும். 

சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். பங்குச் சந்தை நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும்.

  சந்திராஷ்டமம் : 15, 16, 17  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

நன்மை தரும் நாட்கள்: 17, 19, 20

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்  
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web