1-03-2019 முதல் 7-03-2019 வரையிலான வார இராசி பலன்கள்

வார இராசி பலன் (1-03-2019 முதல் 7-03-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாடு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும் நன்மை தரும் நாட்கள்: 1, 3, 7 ரிஷபம் (கார்த்திகை
 

வார இராசி பலன் (1-03-2019 முதல் 7-03-2019 வரை)

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்கநிலை உண்டாகும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாடு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும்
 
நன்மை தரும் நாட்கள்: 1, 3, 7
 
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)
 
அயல்நாட்டுப் பிரயாணங்கள் உண்டாகும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். புது நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் விவகாரம் மகிழ்ச்சியையும் பிரச்சனைகளையும் கலந்து தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமணம் தாமதாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 6,7
 
சந்திராஷ்டமம்: 1, 2 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
 
வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனங்கள் செலவினங்களைக் கொடுக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தராது. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாகும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். ஒரு சில கடன்களை திருப்பிச் செலத்த முடியும். சினிமா, சங்கீதத்தில் பின்னடைவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் தாமதமாகும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்:  5,6,7
 
சந்திராஷ்டமம்: 2,3,4 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
திருமணம் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். மதிப்பு, செல்வாக்கு உயரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும். சினிமா சங்கீதத் துறையினர் கௌரவிக்கப்படுவார்கள். 
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2
 
சந்திராஷ்டமம்: 5,6,7 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு அந்தஸ்து உயரும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வாரக் கடைசியில் பணத் தட்டுப்பாடு உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2, 5
 
சந்திராஷ்டமம்:7  – இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
 
கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அசுவதம், சித்திரை 1ம் பாதம்)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். முயற்சியில் தோல்வி உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் உண்டாகும். வரவை மிஞ்சிய செலவுகள் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண ஒப்பந்தம் உண்டாகும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1,3,6
 
துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
 
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணவசதி தாராளமாக இருக்கும். திருமணத் தடைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. பிரயாணங்களில் கவனம் தேவை.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 4, 5
 
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் கைகூடும்.  நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 2, 5, 7
 
தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
 
உடல் நலக்குறைவு உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். கல்வியில் பின் தங்கிய நிலை ஏற்படும். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 2,7
 
மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
 
இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். பிரயாணங்கள் நன்மையைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். மதிப்பு, செல்வாக்கு உயரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. 
 
நன்மை தரும் நாட்கள்: 1, 4, 5
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
 
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். காதல் விவகாரங்கள் பிரச்சனையைத் தரும். பங்குச்சந்தை லாபத்தைத் தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
 
நன்மை தரும் நாட்கள்: 1, 4, 5
 
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
 
அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் மிகவும் சாதகமான நிலையில் காணப்படும். ஒரு சிலர் வேலையிலிருந்து ஓய்வு பெறுவர். பணவசதி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எஃப் போன்றவைகள் கிடைக்கும். திருமணத்தில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
 
நன்மை தரும் நாட்கள்: 2, 5, 7
 
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941 , abalasekar@hotmail.com

From around the web