கொரோனா பரவல் அதிகரிக்குது! இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை!!

வார இராசி பலன்கள் 5-06-2020 முதல் 11-06-2020 வரை மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன்
 

வார இராசி பலன்கள் 5-06-2020 முதல் 11-06-2020 வரை

கொரோனா பரவல் அதிகரிக்குது! இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை!!மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.
 
கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும்.
 
குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலருக்கு பதவி பறிபோகும். நண்பர்களுக்கிடையே பகைமை உண்டாகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 6, 9, 11
 
சந்திராஷ்டமம் : 5, 6 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணம் வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டு வியாபாரம் லாபம் தரும்.
 
முதலீடுகள் நன்மை தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலருக்கு பதவி பறிபோகும். 
 
நன்மை தரும் நாட்கள்: 6, 9, 11
 
சந்திராஷ்டமம் : 6, 7, 8  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். 

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் ஏற்படும். பங்குச் சந்தை நன்மை தராது. உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும். 

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 8, 11, 14
 
சந்திராஷ்டமம் : 9, 10, 11  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. 

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது.கல்வியில் பின்னடைவு உண்டாகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். பங்குச் சந்தை லாபம் தராது.

காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். குழந்தைகளினால் மன அமைதி குறையும். லாட்டரி, ரேஸ் நஷ்டம் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.  

நன்மை தரும் நாட்கள்: 7, 9, 10

சந்திராஷ்டமம் : 11, 12  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேறமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். பெற்றோர்களினால் நன்மைகள் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் மோதல்கள் உண்டாகும். திருமணம் தாமதமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 

நன்மை தரும் நாட்கள்: 6, 9, 11
 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடல்நலம் நன்றாக இருக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். 

உயர்கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு சிரமம ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் முன்னேற்றமடையும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும்.

கல்வியில் தடைகள் காணப்படும். திருமண முயற்சியில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் பிரச்சினை உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தராது. வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 10, 11 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

 உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் தொல்லை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. எதிர்பாராத பணவரவு ஏற்பட்டு செலவினங்களை சமாளிக்கும்

நன்மை தரும் நாட்கள்: 6, 10, 11

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். நடக்கவிருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.

பங்குச் சந்தை லாபம் தராது. ரேஸ், லாட்டரி தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணமும்  இடமாற்றமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத் தொழில் நன்மை தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 7, 9, 11

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தராது. வீடு, வாகனங்கள் செலவினங்களைத் தரும். வரவை விட செலவு அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தராது.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை ஓரளவுக்கு லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில கடன்கள் தொல்லையைத் தரும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். 

நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 9, 11

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். நடக்கவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.

எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில், நன்மை தராது. ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைத் தரும்.

பங்குச் சந்தை லாபம் தராது. குழந்தைகளினால் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 6, 10, 11
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். ஆசைகள் நிராசையாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். 

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தராது. பயிர்த் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கல்வியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. 

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நன்மை தரும்

நன்மை தரும் நாட்கள்: 6, 7, 11

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். தொழில் லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவி பறிபோகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். மதிப்பு, செல்வாக்கு குறையும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றமடையும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: 6, 7, 9
  கொரோனா பரவல் அதிகரிக்குது! இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை!! கொரோனா பரவல் அதிகரிக்குது! இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை!! – ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web