உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்குமா? ஜூலை 2 வரை இராசி பலன்கள்!

வார இராசி பலன்கள் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று சு{ழல் நிலவும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும்.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.
 

வார இராசி பலன்கள் ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை

உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்குமா? ஜூலை 2 வரை  இராசி பலன்கள்!

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று சு{ழல் நிலவும்.  ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும்.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில கடன்கள் தெல்லை தரும். அயல்நாட்டு வியாபாரங்கள் சாதகமாக இருக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல்  விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை
 
நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, 28
 
சந்திராஷ்டமம் : ஜூலை 1, 2, 3  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். குழந்தைகளால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் சிறந்த முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றம் அடையும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  திருமணங்கள் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றhக இருக்கும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். அயல்நாட்டு சம்மந்தமான விவரங்கள் தாமதமாகி முடியும்

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, 29

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் நன்மை தரும். நோ;முகத்தோ;வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

வேலை கிடைக்கும். நண்பா;கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். கூட்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். கணவன் மனைவி விவகாரத்தில் அனுசரித்துப் போவது நலம்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, 29 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

உடல் நலம் முன்னேற்றம் அடையும். பண வரவு தாரளமாக இருக்கும். அதே சமயத்தில் செலவினங்கள் அதிகாpத்துக் காணப்படும். சில சுபகாரியங்கள் தள்ளிப் போகும். இடமாற்றத்தை பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் முன்னேற்றம் அடையும். தாயாரினால் நன்மைகள்  கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம்,  நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து சேரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி ரேஸில் நன்மை தரும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 28, 29

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலம் நன்றhக இருக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாரளமாக இருந்தாலும் கூட, தேவைக்கேற்ப இருக்காது. நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டும். இடமாற்றம் பிரயாணமும் நன்மை தரும்.  நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்கும்.

தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும் மதிப்பு செல்வாக்கு உயரும் உத்யோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. சில கடன்களை திருப்பிச் செலுத்த நோpடும். வழக்குகளில் சாதகம் உண்டாகும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, ஜூலை 3 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

உடலநலத்தில் கவனம் தேவை. தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்க்கும் இனங்களில் இருந்து பணவரவு உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர் கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயா;கல்வியில் முன்னேற்றம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரா;கள் லாபம் ஈட்டுவா;. ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல் நலம் முன்னேற்றம் அடையும்.  திருமண முயற்சிகள் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, 28

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பணவரவு உண்டாகும். நிதி நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் நிலவும் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தவிர்ப்பது நல்லது.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும் உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டு இருந்து பணங்கள் வந்து சேரும். நண்பர்களினால் நன்மைகள் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, 28 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

உடல்நலம் முனனேற்றம்; அடையும். சிலா; உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறுவா;. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு சிறிது தாமதத்திற்குப் பிறகு வந்து சேரும் செலவினங்கள் அதிகரித்துக் காணப்படும்.

பிரயாணத்தையும் இடமாற்றத்தையும் தள்ளிப்போடுதல் நலம். திருமணங்கள் நிச்சயமாகும் கணவன் மனைவி உறவு நன்றhக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். நண்பர்களிடம், உறவினர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 28, 29 

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

உடல் நலம் முன்னேற்றம் அடையும். முயற்சிகள் லாபகரமாக அமையும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மோதல் ஏற்ப்படும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, ஜூலை 3 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களிடையே பகை ஏற்பட்டு மறையும். நேர்முகத் தேர்வில் வெற்றிக் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும் ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை லாபம் தரும்.  லாட்டரி ரேஸில் லாபம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 29, ஜூலை 3 
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும். பணவரவு வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பமான சு{ழ்நிலை மறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும் நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர்.  இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். சிலருக்குப் புதிய பதவிகள் கிடைக்கும்.

தொழில் லாபகரமாக நடைபெறும்  மதிப்பு செல்லாக்கு உயரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாஙகும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். சினிமா. சங்கீதம் முன்னேற்றம் அடையும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 26, 27, 29 

சந்திராஷ்டமம் : ஜூன் 26, 27, 28  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உடல் நலம் நன்றhக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தொழில் லாபகராக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நிதிநிலை உயரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் காணப்பட்ட தடைகள் நீங்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

நன்மை தரும் நாட்கள்: ஜூன் 27, 29,30 

சந்திராஷ்டமம் : ஜூன் 29, 30, ஜூலை 1  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்குமா? ஜூலை 2 வரை  இராசி பலன்கள்!
உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்குமா? ஜூலை 2 வரை  இராசி பலன்கள்!
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 
 

From around the web