பிப்ரவரி 7 – 13 வார இராசி பலன்கள்…

வார இராசி பலன் (7-2-2020 முதல் 13-2-2020 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) அடிக்கடி பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி
 

 வார இராசி பலன் (7-2-2020 முதல் 13-2-2020 வரை)

பிப்ரவரி 7 – 13 வார இராசி பலன்கள்…

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

அடிக்கடி பிரயாணம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும்.  உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும்.
 
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். பங்குச் சந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 
 
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 12

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.  வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும்.  காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும்.
 
பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களிடையே பகைமை உண்டாகும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
 
நன்மை தரும் நாட்கள்: 8, 9, 12

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தர்ம காரியங்களில் சிந்தனை செல்லும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும்.  வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த் தொழில் நன்மை தரும். இடமாற்றம் நன்மை தராது. பிரயாணம் பிரச்சினையைத் தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நஷ்டம் தரும். நேர்முகத் தேர்வு வெற்றி தராது. சினிமா, சங்கீதத்தில் பெயர் புகழ் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். பங்குச் சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். 
 
லாட்டரி, ரேஸ் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இல்லை. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நஷ்டம் வரும். 
 
நன்மை தரும் நாட்கள்: 10, 11, 12 

கடகம் (புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை தரும். 

ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 7, 9, 11

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

உடல்நலக்குறைவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களும், உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரண்ச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். பல வகைகளில் பணவரவு உண்டாகும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றம் உண்டாகும். பிரயாணம் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது.
 
சில பதவிகள் பறிபோகும். தொழிலில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். மதிப்பு, கௌரவம் பாதிக்கப்படும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். சில கடன்கள் அடைபடும். கணவன், மனைவி உறவில் விரிசல் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். 
 
நன்மை தரும் நாட்கள்: 9, 12 

கன்னி ( உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1ம் பாதம்)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். உடல்நலம் பாதிக்கப்படும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் எல்லாம் சாதகமாகவே இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நல்ல லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர்.

இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நன்மை தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். முதலீடுகள் நன்மை தரும். 

நன்மை தரும் நாட்கள்: 7, 9, 11 

துலாம் ( சித்திரை 2, 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

மனதில் குழப்பமும் உடல்நலக்குறைவும் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில பணவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும்.

ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பயிர்த் தொழில் நன்மை தரும். காதல் விவகாரங்களில் ஊடல்கள் உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.

நன்மை தரும் நாட்கள்: 7, 10, 12

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம்,  கேட்டை)

வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். 

இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். பயிர்த் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமணம் நடைபெறும், கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பு செல்வாக்கு உயரும். 

நன்மை தரும் நாட்கள்: 7, 10, 12

தனுசு (மூலம் , பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். 

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புதிய பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

நன்மை தரும் நாட்கள்: 8, 11, 12

சந்திராஷ்டமம் : 7, 8, 9 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

மகரம் (உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழிலில் முதலீடு செய்ய நேரிடும். பயிர்த் தொழில் நன்மை தராது. கல்வியில் பின்னடைவு உண்டாகும். 

நண்பர்களிடையே பழகும் போது கவனம் தேவை. தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சினிமா, சங்கீதத்தில் முன்னேற்றம் உண்டாகும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். அயல்நாட்டில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். 

நன்மை தரும் நாட்கள்: 8, 9, 11
 
சந்திராஷ்டமம் : 10, 11, 12  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 
 
கும்பம் (அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணவரவு பலவகைகளிலிருந்து உண்டாகும். நிதிநிலை உயரும். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிக்கரம் நீட்டுவர். முதலீடுகள் நன்மை தரும். இடமாற்றம் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.
 
மதிப்பு, செல்வாக்கு உயரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமாக நடைபெறும். பங்குச் சந்தை லாபம் தரும்.  காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நடைபெறும். கணவன், ,மனைவி உறவு சிறிது பாதிக்கப்படும். கூட்டுத் தொழில் நன்மை தராது.

நன்மை தரும் நாட்கள்: 7, 10, 11

சந்திராஷ்டமம் : 12,13  – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மதிப்பு, செல்வாக்கு உயரும். பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் அடைவர். எதிர்பார்க்கும் தகவல் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். கல்வியில் பின்னடைவுகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டுத் தொழில் நன்மை தராது. வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். 

நன்மை தரும் நாட்கள்: 7, 8, 12 
 
பிப்ரவரி 7 – 13 வார இராசி பலன்கள்…
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 
 

From around the web