ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்) உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும்.
Apr 18, 2020, 10:34 IST
மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
உடல்நலம் பாதிக்கும். கல்வியில் பின்னடைவு உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் சாதகமாக வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் மோதல் உண்டாகும். பங்குச் சந்தை நன்மை தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். ரேஸ், லாட்டரி நஷ்டம் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும்.
நண்பர்கள் பகைவர்களாக மாறுவர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கப்படும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். கூட்டுத் தொழிலில் குழப்பம் ஏற்படும். கௌரவம் பாதிக்கப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்காது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தராது. தந்தையின் உடல்நலம் பாதிக்க்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர்.
சந்திராஷ்டமம் : 17 இந்த நாளில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 18, 22. 23
ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
