நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வந்தாச்சு! யாருக்கெல்லாம் பணவரவு தாராளமாக இருக்கும்?

 
3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள் 3-04-2020 முதல் 9-04-2019 வரை இராசி பலன்கள்
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 6ம் தேதி வரையிலான ராசி பலன்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும் தெரியுமா?

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி செய்ய ஓடோடி வருவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து நேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நிலவிவந்த போட்டிகள் விலகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பெயர் புகழ் கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 2, 4, 5.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. பணவரவு தராளமாக இருந்த போதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்களிடையே பழகும் போது கவனம் தேவை. வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காப்பது நலம்.

சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். நின்றிருந்த கட்டிட வேலை தொடர்ந்து நடைபெறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் நன்மை தராது.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனையைச் சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.  

சாதகமான நாட்கள்: 31, 4, 5. 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்காது. மனக்கவலை அதிகரித்து காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர்த்தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கட்டிட வேலைகள் பாதியில் நிற்கும். கல்வியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரம்மங்கள் ஏற்படும். அக்கம்பக்கத்தினரோடு மோதல் ஏற்பட வாய்ப்பபு உள்ளதாளால் அமைதி காப்பது நலம். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். மறைமுக எதிரிகள் வெற்றியைத்திற்கு வருவார்கள். முதலீடுகள். லாபம் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு பிரச்சணையைச் சமாளிக்க உதவும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல் நலம் பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 24, 25, 26.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல்நலம் நன்றாக இருககும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்புத் துறையினருக்கு நன்மை நடைபெறும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். சில கடன்கள் கவலைனைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. வழக்குகள் வெற்றியைத் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.    

சாதகமான நாட்கள்: 24, 25, 30.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமான இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும்.

தகவல் தொடர்புத் துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரங்கள் நிலையில் இருக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது.  

சாதகமான நாட்கள்: 25, 28, 30.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். பரம்பரைச்சொத்துகள் வந்து சேரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா, சங்கீதம், முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெறுவர். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.

சாதகமான நாட்கள்: 24, 27, 30.

சார்வரி வருட பலன்கள்: துலாம் ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் இருக்கே!  – 50/100

உடல் நலம்; நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். பிரயாணத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்லதே நடக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 25, 27, 28.  

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய ஊயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துததொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்க முடியும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பயிர்த்தொழில் லாபம் தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல் நாட்டுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.  

சாதகமான நாட்கள்: 25, 27, 28.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்புத் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.

சாதகமான நாட்கள்: 26, 27, 28.
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.

நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழிலில் முதலீடுகள் செய்ய நேரிடும். பயிர்த்தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். நண்பர்களிடம் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பாமான சூழ்நிலை காணப்படும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள்: 3, 4, 5.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும், இடமாற்றமும் ஏற்டும். எதிர்பாராத செலவினங்கள் வாய்ப்புண்டு. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்புத் துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். பாராட்டுகள் குவியும். தொழில் லாபகரமாக நடைபெறும்;. தொழில் ரீதியாகன சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

சாதகமான நாட்கள்: 1, 2, 4.
 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web