இந்த வாரம் (ஜனவரி 04 – ஜனவரி 10) - கும்பராசி: காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும் !!

 

பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விககாரத்தில மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்குக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஆராயச்சியாளர்களக்கு பெயர் புகழ் கிடைக்கும். முக்கியமான ஆவனங்களில் கையெழுத்திடுவீர்.

தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

சாதகமான நாட்கள்: 4

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை ஓயும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழநத்கைளினால் நன்மை உண்டாகும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைக்கும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராயச்;சியாளர்களக்கு வெற்றி கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.    

 சாதகமான நாட்கள்: 4

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் ஒன்றுமை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

பிரயாணமும், இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சில குடும்பங்களில் பாகவிரிவினை ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விககாரத்தில மகிழ்ச்சி நிலவும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணமுயற்சிகள் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். கனவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் உண்டாகும். கூட்டுத் தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். அயல்நாட்டு விவகாரத்தில் முயற்சிக்குப்பின் வெற்றியைத் தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.

சாதகமான நாட்கள்: 6

பணவரவு தாரளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பிரயாணமும், இடமாற்றமும் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்களினால் செலவினை ஏறபடும்.

ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விககாரத்தில மகிழ்ச்சி நிலவும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு இருக்கும்.

சாதகமான நாட்கள்: 4, 5

மகிழ்ச்சியும் கேளிக்கையும் நிறைந்திறுக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

தொழில் சமந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கு உயரும்.  ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

உயர்கல்விக்கான வயாப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விககாரம் ஊடலும், கூடலும் ஏற்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த நேரிடும். திருமண முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவி உறவு காணப்படும்.
 

சாதகமான நாட்கள்: 4, 7

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் நல்ல லாபம் தரும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முண்னேற்றம் ஏற்படும். ஆராயச்சியாளர்களக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தல்லிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் தீருமணத்தில் போய் முடியும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் தேக்க நிலை காணப்படும்.

சாதகமான நாட்கள்: 4, 6

எதிர்பார்க்கும் இடங்களிலிரந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

கடன் தொல்லை நீகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராயச்சியாளர்களக்கு வெற்றி கிடைக்கும். முதலீகள் லாபம் தரும். அயல்நாட்டில் பிரயாணம் ஏற்படும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 5, 7
 

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை. கடனுதவி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைககும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவிகரமாக கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக நடைபெறும்.

பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். விட்டை புதுப்பிக்க நேரிடும். பழைய வாகனத்தை விந்து புது வாகனம் வாங்குவீர்கள். இடமாற்றம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.
 

சாதகமான நாட்கள்: 5, 7

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்க்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்;. பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். பூர்வீக சொத்தை வித்து பணம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைகள் பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமணமுயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். மதிப்பு, செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி  உயர்வு கிiட்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைகும்.

சாதகமான நாட்கள்: 4, 5

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதிநிலை உயரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பிரயாணம் ஏற்படும். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும்.

பங்குசந்தை லாபம் தரும். தொழி;ல் விவகாரம் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள்: 4, 7

இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்;. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

இடமாற்றமும். பிரயாணமும் நன்மை தரும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் சம்தமான சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர். ரியல் - எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஆராயச்;சியாளர்களக்கு வெற்றி கிடைக்கும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்i லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சில கடன்களை திருப்பி செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும்.

சந்திராஷடமம்: 5, 6 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 4, 7

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் லாபகரமாக அமையும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைகும். பிரயாணமும், இடமாற்றமும் தல்லிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஓப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைகும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குக் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்  எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

சந்திராஷடமம்: 7 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 5, 7

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web