இந்த வாரம் (ஜனவரி 25 – ஜனவரி 31) - விருச்சிக ராசி: வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்;. உழைக்காத பணம் வந்து சேரும்.
இண்சுரன்ஸ், பி.எப் பணம் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிiட்ககும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை ஓயும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
அயல் நாட்டு பிரயாணம் ஏற்படும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 26, 27, 28

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சில மனகவலை ஏற்படும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் சில தடைகளுக்குப்பின் நிச்சயமாகும். கூட்டுத் தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் காணப்படும். பணமுதலீடு செய்ய நேரிடும். நேர்முக எதிரிகள் தொல்லை காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இண்சூரன்ஸ், பி.எப் பணம் வந்து சேரும்.; நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சாதகமான நாட்கள்: 28, 29, 30.

முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. மணக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓடும் போது கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, வாகனம் செலவினங்களைத்தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் பிராயணமும் நன்மை தராது. அண்டை வீட்டோரிடம் வாக்குவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அமைதி காக்கவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும்.
பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளின் திருமணம் நிச்சயமாகும். முதலீடுகள் லாபம் தரும். நேர்முக எதிரிகளின் தொல்லைகள் ஓயும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சில எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியைத்தரும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலுமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.
தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது.
சாதகமான நாட்கள் : 25, 26, 31

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். நிதிநிலை உயரும். உடல் நலம் நன்றாக இருக்கும். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஓயும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மை கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும்.
பங்கு சந்தை லாபம் தரும். போட்டியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாடு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத்தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள். 25, 26, 31

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிரிகள் தோல்வி அடைவர். பல வகைகளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். நணபர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
சாதகமான நாட்கள் : 25, 26, 29

உடல் நலம் நன்றாக இருக்கும். மகிழ்சியும் கேளிக்கைகளும் நிறைந்த வாரம். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெறுவர். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லி போடுதல் நலம்.வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும்.
வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். சில கடன்களை திருப்பி செலுத்த நேரிடும். உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். முதலீடுகள் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 26, 27, 31

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.உழைக்காத பணம் வந்து சேரும். ண்சு+ரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். பிராயணமும், இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல்கள் வந்து சேரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் குழப்பமான சுழ்நிலை நிலவும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.அயல் நாட்டில் பிராயணம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவீர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நனண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: 25 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 25, 27, 30

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சிலக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை நடைபெறும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.
இன்சுரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 25, 26, 27 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 25, 26, 28

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றம் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
புதிய பதவிகள் தேடிவரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 27, 28, 29
சாதகமான நாட்கள் : 26, 27, 28

உடல்நலம் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சுழ்நிலை உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.
குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரினால் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வழக்குகள் வெற்றியைத்தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 30, 31 இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 25, 26, 28

உடல்நலத்தில் கவனம் தேவை. பணவரவு பல வழிகளிலிருந்து வந்தாலும் கூட செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் மனக்கவலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
சில புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகள் வெற்றியைத்தரும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 25, 27, 31

உடல் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை விலகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும்.
ஆடை ஆபர சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றத்தையும் பிராயணத்தையும் தள்ளிப்போடுவது நலம். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சுரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
பயிர் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 25, 27, 28

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
