இந்த வாரம் (பிப்ரவரி 08 – பிப்ரவரி 14) - கும்ப ராசி : குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் !!

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.
இடமாற்றத்தை பிரயாணத்தையும் தல்லி போடுதல் நலம். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் மதிப்பு உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதியத்தொழில் ஆரப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 9,10,14

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களின் உதவி கிடைக்காமல் போகும். சில பணவரவு தாமதமாகும். குழந்தைகளினால் மணக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனை உண்டாகும்.
சினிமா, சங்கீதம் லாபம் தராது. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமன முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். உயர்ல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சந்திராஷ்டமம்: 8,9, இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 9,10,13

முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகமாக உழைக்க நேரிடும். உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். பயிர்த் தொழில் லாபம் தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். இடமாற்றமும், பிரயாணத்தையும் தல்லி போடுதல் நலம். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.
எதிர்பார்க்கும் தவல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் தல்லி போகும். சினிமா, சங்கீதம் நஷ்டத்தில் இருக்கும். காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும்.மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதீடுகள் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமணமுயற்ச்சிகளில் தடைகள் காணப்படும்.
கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சிலருக்கு பதவிகள் பறிபோகும். அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.
சந்திராஷ்டமம்: 10,11,12 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 8,11,12

முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தல்லிப்போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.
ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா தொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீத்தில் பெயர் புகழ் கிடைக்கும். குழந்தைகளினால் மதிப்பு உயரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல் விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகத்தில் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும்.
சந்திராஷ்டமம்: 12,13,14 இத்தினத்தில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 9,10,12.

உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். நடைபெறு சுபகாரியங்கள் தல்லி போகும் நணபர்களும், உறவினர்கள் பிரித்து செல்வர். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரிதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபமாக நடைபெறும்.
இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முண்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈடுவர்;. ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்.
சில கடன்களைத் திருப்பி செலுத்த நேரிடும். சினிமா, சங்கீத்தில் முண்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிப்பு உண்டாகும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் நிலவும்.
சாதகமான நாட்கள்: 9,10,12.

உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவி பறிபோகும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல் நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்விக்கான முண்னேற்றம் காணப்படும். ஒப்பந்தகார்கள் லாபம் அடைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். பிரயாணத்தையும் இடமாற்றத்தை தல்லிப் போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. அன்டைவீட்டுக்காரகளிடம் பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும்.
வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் நிலவும். சினிமா, சங்கீத்தில் முண்னேற்றம் அடையும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். சிலர்; உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். கடன்கள் தீரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஓயும்.
சாதகமான நாட்கள்: 9,11,14.

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும்.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பச் செலுத்த முடியும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்குசந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அயல்நாட்டு விவகாரத்தல் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 10,11,12.

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.
சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சுழ்நிலை நிலவும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளிவால் நன்மை கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பத்தில் பாகவிரிவினை உண்டாகும்.பழைய வாகனத்தை வித்து புதிய வாகனம் வாங்குவீர்கள். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது.
பயிர்த் தொழில் நன்மை தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சில பணவரவு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பு செல்வாக்கு உயரும்.புதிய பதவிகள் தேடி வரும்.தொழில் லாபகரமாக நடைபெறும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 10,11,14.

உடல் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா தொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். பங்குசந்தை லாபம் தரும்.
வேலை தேடுவோருகடகு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர். திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுவியாபாரம் குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் மநதமான நிலையில் நடைபெறும். உத்தியோத்தில் பதவி உயர்வு தாமதாமகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
சாதகமான நாட்கள்: 9,10,14.

உடல் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோத்தில் இடமாற்றம் உண்டாகும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையா தொத்துகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முண்ணேற்றம் அடையும். பங்குசந்தை லாபம் தரும்.
காதல் விவகாரம் மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளின் வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிர கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கம்.
சாதகமான நாட்கள்: 9,10,14.

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாரளமாக இருத்தாலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும்.
இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சில குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் முண்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும்.
ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சில கடன்கள் கவலை தரும். சினிமா, சங்கீதம் பின்னடைவு உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். திருமணமுயற்றிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 9,11,12.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகள் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். சுட்டுத்தொழில் குழப்பாமான சுழ்நிலை நிலவும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளப்பரத்தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும்.
ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். திருமணமுயற்;சிளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பான சு+ழ்நிலை நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களை உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் நல்ல லாபம் தரும்.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
