இந்த வாரம் (பிப்ரவரி 01 – பிப்ரவரி 07) - மீனம் ராசி: வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். இடமாற்றம் பிராயணத்தை தவிர்ப்பது நலம். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும்.
இளைய சகோதரர்களிடம் மனக்கசப்பு உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் பேரும் புகழும் கிடைக்கும். ஒப்பந்தகாரர்கன் நன்மை அடைவர். சில முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவீர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு பிராயணம் உண்டாகும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 5, 6, 7 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 1, 5, 6

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும்.எதிரிகளின் தொல்லை அகலும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடம் மனக்கசப்பு உண்டாகும். குழந்தைகளினால் கவலைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும்.
பயிர்தொழில் லாபம் தரும். வீடு நிலம் நிலம் வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத்தேவையான ஆடம்பரப்பொருள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. சில எதிர்பாராத பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும்.
சாதகமான நாட்கள் : 1, 4, 6

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி கிடைக்க கடுமையாக உழைக்க வேண்டும். தம்பியால் பின்னடைவு ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் காணப்படும். பயிர்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுவது நலம். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாக வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் லாபம் தராது. நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் நன்மை தராது.
காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லை காணப்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களிடம் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குழப்பமும் அதிகரித்து காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் பிரிவினை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கணவன் மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில்; நஷ்டம் ஏற்படும். உயர்கல்வியில் தடைகள் ஏற்படும். பதவிகள் பறிபோகும். தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 2, 3

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணமும் இடமாற்றமும் நன்மை தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.
ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். தாயாரினால் நன்மை உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நணபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேரும். சினிமா சங்கீதத்தில் பேரும் புகழும் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 1, 3, 5

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பலவகைளில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். இடமாற்றமு;, பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் சம்மந்தமான சில மாற்றங்கள் செய்வீர்கள். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும். வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.
பயிர்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர்கல்வியில் முண்ணேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்;. சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரம் ஊடலும், கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்ப்பட்டு மறையும்.

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர்.
உயர்கல்வியில் முன்னேற்றம் அடையும். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும் பிராயணமும் தள்ளிப்போடுவது நலம். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும்.
சாதகமான நாட்கள் : 2, 4, 5

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். இடமாற்றம் பிராயணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில் லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நஷ்டம் அடைவர். முதலீடுகள் நன்மை தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் பதவி கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.
சாதகமான நாட்கள் : 1, 3, 5

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்க்கும். இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும். காதல்விவகாரத்தி;ல் மகிழ்ச்சி நிலவும்.
பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நண்மைகள் உண்டாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும்.
எதிரிகள் தொல்லை ஓயும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 1, 3, 5

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்குமு; முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்;. பயிர்தொழில் லாபம் தரும். கல்வியி;ல் முன்னேற்றம் காணப்படும். தாயாரினால் நன்மை உண்டாகும். அசையும் மற்றும் அசையாச்சொத்துக்கள் மூலம் பணம் உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும் பிராயாணமும் நன்மை தரும்.
நிலம் வீடு வாகனம் விற்று பணவரவு உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
திருமண முயற்சியில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் இருக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் அடையும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர்.
சாதகமான நாட்கள் : 1, 5, 6

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரினால் நன்மை உண்டாகும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மூலம் பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். காதல் விவகாராம் மகிழ்ச்சியைத்தரும். பங்குசந்தை லாபம் தரும்.
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகள் வெற்றியைத்தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 3, 4, 6

உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருந்த போதிலும் செலவுகள் அதிகமாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் உண்டாகும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கவனம் தேவை. இடமாற்றம் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக மாற்றங்கள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகத்தொழில் லாபம் தரும்.
வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருள் வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர் தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவீர்கள். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்படும். காதல் விவகாரத்தில் பிரிவுகள் ஏற்படும். சில கடன்களை கவலையைத்தரும். பங்கு சந்தை லாபம் தராது.
திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும்.
சந்திராஷ்டமம் : 2, 3, 4 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 4, 5, 6

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் லாபகரமாக அமையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களின் வரவு மகிழ்ச்சியைத்தரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும்.
ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும்.
வழக்குகள் வெற்றியைத்தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: 3, 4, 5 இத்தினத்தில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 1, 3, 6

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
