பக்கத்து வீட்டுக்காரங்க டார்ச்சர் இருக்குமாமே! எந்த ராசிக்காரர்கள்  கவனமாக இருக்கனும் தெரியுமா? 

 
டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா? டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?
செப்டம்பர் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்கம் பக்கத்தினரோடு வம்பு வழக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு கவனமாக இருங்கள். பிரச்சனைகளை தவிருங்கள்.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிக அலைச்சலும், அதிக உழைப்பும் சோர்வைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடன்கள் தொல்லை தரும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.  அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.      

சாதகமான நாட்கள்: 22, 24, 25.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட்,; வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  தேவையான ஆடம்பரப்பொருட்கள வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். புது முயற்சியில் ஈடுபாடு போது தடைகள் காணப்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்;. சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.  

சாதகமான நாட்கள் : 22, 25, 26.
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். புது உற்சாகம் பிறக்கும். மனச்சோர்வும், உடல் சோர்வும் அகலும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். தாயார் உதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்;. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சி தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது.      

சாதகமான நாட்கள் : 22, 23, 26.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் சோர்வும் மன சோர்வும் அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்;. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.        

சாதகமான நாட்கள் : 22, 23, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வங்கியில் நிதி நிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

பெற்றோர்களினால் நல்ல லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண தடை போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.    

சந்திராஷ்டமம்: 20, 21, 22 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 22, 25, 26

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

அயல்நாட்டிலிருந்து பணவரவு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணத்தையும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும்.

அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்ககள் வெற்றியைத் தராது.

சந்திராஷ்டமம்: 23, 24, 25 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 22, 24, 26

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –துலாம் !

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். சிறு சிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். திருமணம் தள்ளிப்போகும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது.

உத்தியோகத்தில் விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் உண்டாகும். இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்காது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில்  நன்மை தராது. வீடு, வானம் செலவுகளைத் தரும்.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களின் சிரமம் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். நண்பர்களுடன்  பழகும் போது கவனம் தேவை. 

சந்திராஷ்டமம்: 25, 26 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 23, 24, 25.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் சில சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். சில எதிர்பார்க்கும்  பணம் தாமதமாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் லாபம் தராது.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். இடமாற்றத்தைமும் பிரயாணத்தைமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமாக பழக வேண்டும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் ஏற்படும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு பிரச்சனை சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.      

சாதகமான நாட்கள் : 22, 25, 26

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலத்தில்; கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர் தொழில் நன்மை பயக்காது. குடும்பத்தில் குழப்பம் சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் சில பணவரவு தாமதமாகும். உறவினர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமாக உறவு நீடிக்காது.

இளைய சகோதரர்களினால் பிரச்சனை ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் கிடைக்கும்.    

சாதகமான நாட்கள் :22, 24, 25.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. முயற்சிகளில் வீணாகும். மனக் கவலை உண்டாகும். தனிமையை விரும்புவீர்கள். சில பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்படும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமாக உறவு நீடிக்காது.

நேர்முகத் தேர்வில் லாபம் தராது. இளைய சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். நண்பர்கள் உதவி கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். சினிமா, சங்கீதம் நன்மை முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்;. பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்;. மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள் : 22, 23, 24

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் விரயம் உண்டாகும். உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் சில பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வார். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினருடன் பிரச்சனை ஏற்படும். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும்;. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்னேற்றமடையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மணக்கவலை உண்டாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் பிரச்சனை  உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப். பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வழக்குகள் வெற்றியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 23, 24, 25.
 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல்நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் விரயம் உண்டாகும். மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். தொழில் லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் உறவு சுமூகமாக இருக்காது. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்க யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தராது. நண்பர்களின் பழகும் போது கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.


தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் விலகிச் செல்வர். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பணவரவு ஏற்படும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். பங்கு சந்தை லாபம் தரும்.      

சாதகமான நாட்கள் : 30, 31, 5

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web