புதிய ஆட்சி வந்தாச்சு! எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தொழில் லாபகரமாக நடக்கும்?

 
புதிய ஆட்சி வந்தாச்சு! எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தொழில் லாபகரமாக நடக்கும்?
மே 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். 

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத்தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர்தொழில் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.  உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும்.

ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

சாதகமான நாட்கள் 6, 7, 8

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். முற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். சில கடன்கள் தொல்லைதரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச்செல்வர். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும்.

சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். பங்கு சந்தை லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத்தரும். வீடு நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த் தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும்.

இன்சூரன்ஸ் பிஎப் பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உத்தியோகத்தில் பதவி ஏற்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

சாதகமான நாட்கள் 5, 8,9

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர்தொழில் தரும். இடமாற்றம், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். பங்குசந்தை  லாபம் தரும். லாட்டரி ரேஸ் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 3, 4, 5 இந்த நாட்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 3, 4, 7

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர்தொழில் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்வீர்கள்.  ரியல்- எஸ்டேட், வாகனத் தொழிலில் லாபம்  உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த்தொழில் லாபம் தரும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் பின்னடைவு ஏற்படும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.

குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும்.  சிலருக்கு பதவி பறிபோகும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும். சில கடன்கள் தொல்லைதரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : 5, 6, 7  இந்த நாட்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 3, 5, 9
 

உடல்நலம் நன்றாக நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில கணவுகள், ஆசைகள் நிறைவேறும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில்  தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு, நிலம், வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.

சந்திராஷ்டமம் : 7, 8, 9 இந்த நாட்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள். 3, 4, 9

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். பதவிகள் பறிபோகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும்.  உறவினர்களுக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். பண விரயம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும்.

ஒப்பந்தங்காரர்களுக்கு சிரமம் ஏற்படும். தந்தையின்; உடல்நலத்தில் கவனம் தேவை.  இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும்.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் காணப்படும். சினிமா சங்கீதம் பின்னடைவு அடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் சாதகமாக இருக்காது.

சாதகமான நாட்கள் : 3, 6, 7

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்சியைத் தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும்.  திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் காணப்படும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். முதலீடுகள் நன்மை தரும். தொழில் லாபகரமாக நடைபெறும்;. மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும்.  
       
சாதகமான நாட்கள் : 3, 4, 7

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும்.  சில நேரங்களில் மனக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓடும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கடன்கள் தொல்லை தரும். எதிரிகளினால் தொல்லைகள் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். வழக்குகள் சாதகமாக இருக்காது. எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் காணப்படும். பங்குசந்தை லாபம் தராது. சினிமா, சங்கீதம் பின்னடைவு ஏற்படும். இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள்.

திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை நிலவும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

சாதகமான நாட்கள் : 3, 7, 9

உடல் நலம் நன்றாக இருக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு நிலம் வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் நன்மை தராது. ரியல்-எஸடேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் இருக்கும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.நீண்ட நாள் தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். சினிமா, சங்கீதம் முண்னேற்றம அடையும்;. பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். முதலீடுகள் நன்மை தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நணபர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.      

சாதகமான நாட்கள் : 5, 6, 7

உடல் நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கம். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். முயற்ச்சிகள் லாபகரமாக நடைபெறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்த சேரும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

தாயாரின் உடல் நலத்தில கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தரும். வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் காணப்படும். கல்விக்கான கடனுதவி கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள லாபமடைவர். ஆராய்ச்சியாளக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.      

சாதகமான நாட்கள் : 4, 8, 9.

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும் உண்டாகும்.

தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சிலர் தொழில் புரியும் இடத்தை மாற்றுவர். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்;. சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுதிடுவீர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு,வாகனம், செலவுகளை தரும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தகாரர்கள லாபமடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும்.        

சாதகமான நாட்கள்: 4,5,7.

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். நீண்ட நானாக தாமதமாகி கொண்டிருந்து பணம்வந்து சேரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.  

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழச்;சியைத் தரும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையாரினால் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள லாபமடைவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயாகும். கணவன், மனைவி உறவு நன்மை இருக்கும். கூட்டுத்தெழில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். கடனுதவி கிடைக்கும்.  

சாதகமான நாட்கள்: 4, 8, 9

From around the web