வாயில சனி இருக்கே! யாரெல்லாம் கவனமாக இருக்கனும் தெரியுமா?

 
உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்குமா? ஜூலை 2 வரை  இராசி பலன்கள்!
ஜூன் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை ராசி பலன்கள். சில ராசிக்காரர்களுக்கு வாயிலே சனி இருக்கு. அவங்க எல்லாம் பார்த்து பத்திரமா கவனமா இருக்கனும்.

உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்ககும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம்.

எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பமான சு+ழ்நிலை ஏற்பட்டு மறையும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். சினிமா, சஙகீதம் முண்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முண்னேற்றம் காணப்படும். தந்தையாரினால் நன்மைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. வர வேண்டிய சில பணம் தாமதமாகும்.

சாதககமான நாட்கள் 7, 8, 13.

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும் வழக்குகள் வெற்றியைத் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் விலகிச் செல்வர். குழந்தைகளினால் மகிழ்ச்சி உண்டாகும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும்.

பங்குச் சந்தை லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு சில பிரிவு உண்டாகும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிகளின் தொல்லைகள் ஏற்படும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திப்பர். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் குறையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.

சாதகமான நாட்கள் : 7, 8, 13

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் நன்மை தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு வாகனம் செலவுகளைத்தரும். வீடு வானம் நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் பிரயாணம் தள்ளிப்:போடுவது நலம். இளைய சகோதரர்களினால் செலவுகள் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது.

எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.  சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும்.  குழந்தைகளினால் நன்மை உண்டாகும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும்.  முதலீடுகள் லாபம் தரும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தகாரர்கள் சிரமம் அடைவர். உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாட்கள் : 7, 9, 11

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. தகவல் தொடர்பு துறையினர் பிரச்சனைகளை சந்திப்பீர். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

முதலீடுகள் லாபம் தராது. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் இருக்கும்.  பயிர்த் தொழில் லாபம் தராது.  வீடு வாகனம்  செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத்தராது சில கடன்கள் கவலையைத்தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர்கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திப்பர். திருமண முயற்சியில் தடைகள் காணப்படும்.  கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம்
உண்டாகும்.

சாதகமான நாட்கள் : 8, 10, 12

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் சிரமம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பழகும்போது கவனம் தேவை. வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காப்பது நலம். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும்.

தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய பதவிகள் தேடிவரும். வீடு நிலம் வாகனம் சம்மந்தமான முதலீடுகள் செய்ய நேரிடும். வீடு வாகனம் செலவுகளைத் தரும்.  ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் காணப்படும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில்  கவனம் தேவை. அயல்நாடுகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் பின்னடைவு காணப்படும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் காணப்படும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.  சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை ஏற்படும். திருமணத்தில் தடைகள் காணப்படும்.  கணவன் மனைவி உறவு பாதிப்பு உண்டாகும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்படும்.

சாதமாக நாட்கள் : 7, 8, 11

உடல்நலத்தில் கவனம் தேவை. மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி அடைய அதிகம் உழைக்க வேண்டும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும்.

வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை சினிமா, சங்கீதம் லாபம் தராது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்இ சில கடன்கள் கவலைகளைத் தரும்.

சந்திராஷ்டமம்: 7,8 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 7, 9, 13.

உடல் நலம் முன்னேற்றமடையும். இதுவரை இருந்த தடைகள் நீகும். கவலைகள் மறையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் கிடைக்கும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் வெற்றியைத் தரும் கடனுதவி கிடைக்கும். ரியல்- எஸடேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பயிர்த்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் பின்னடைவு சந்திப்பர்.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும், ஊடலும் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும. ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தராது. ஒப்பந்தகாரர்களுக்கு சிரமம்கள் ஏற்படும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சில உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 9,10,11 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 8, 9, 11.

உடல்நலம் முன்னேற்றம் அடையும். கடனுதவி கிடைக்கும். முயற்ச்சிகளில் வெற்றி கிடைககும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலத்தில் உடல் நலத்தில் கவனம் தேவை.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்பட்டு. சிலர் உத்தியோத்திலிருந்து ஓய்வு பெறும். இடமாற்றத்தையும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்காது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் லாபம் தராது. வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும்.

திருமணம் தடைபடும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். முதலீடுகள் லாபம் தராது. தொழில் லாபகரமாக நடைபெறாது. செலவுகள் அதிகரித்து காணப்படும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில கடன்களை திருப்ப செலுத்த தாமதமாகும்.

சந்திராஷ்டமம் : 11, 12, 13 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 8, 11, 13

 

உடல் நலம் நன்றாக இருக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனக்கவலை அகலும். காரிய தடைகள் நீங்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் செலவுகளைத் தரும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நிம்மதி கெடும். வாயில் சனி இருப்பதால் வீண் வாக்குவாத்தை தவிர்ப்பது நல்லது. சினிமா சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. குழந்தைகளின் உடலத்தில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.  முதலீடுகள் லாபம் தராது. உத்தியோகத்தில்

ஊதிய உயர்வு ஏற்படும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் காணப்படும். அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் உண்டாகும்.

சாதகமான நாட்கள் : 7, 8, 11

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்தொழில் லாபம் அடையும். சில எதிர்பாராத மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில் லாபகரமாக நடைபெறும்.  தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத்தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி லாபம் தராது. ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர்.  உயர்கல்வியில் தடைகள் காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.  

சாதகமான நாட்கள் : 7, 11, 13  

உடல்நலத்தில் கவனம் தேவை.  இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் உண்டாகும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளினால் பிரச்சனைகள் காணப்படும். சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 7, 11, 13
 

உடல் நலத்தில் கவனம் தேவை. வரவை விட செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வும்  இடமாற்றமும் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். தந்தையாரினால் நன்மைகள் உண்டாகும்.  

தந்தையாரின் சொத்துக்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும்.

ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் செலவுகளைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவில் பிரிவு உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தராது. நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 8, 9, 11

From around the web