எதிரிகள் சரணடைவர்! இந்த ராசிக்காரர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி நிச்சயம்?

 
டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?
அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான ராசி பலன்கள். இந்த ராசிக்காரர்களிடம் எதிரிகள் சரணடைவர். இவர்கள் இந்த வாரம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில் 
களம் காண்பவர்கள் என்றால் வெற்றி நிச்சயம் என்று சொல்லலாம்.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து நேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும்.

உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனக்குழப்பம் அகலும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனை ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமாக பழக வேண்டும். இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

பங்குச்சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பு செல்வாக்கு சரியும். நண்பர்கள் பிரிந்து செல்வார்.

சந்திராஷ்டமம்: 9, 10 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 4, 5, 7

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்படும் மறையும். சில எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குழந்தைகளினால் மனக்கசப்பு உண்டாகும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது.

பங்குச்சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில பிரயாணங்கள் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்களிடையே பிரிவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.  

சாதகமான நாட்கள் : 4, 5, 7.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும், உடல் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு. வாகனம் செலவுகளைத் தரும். பயிர்த் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சில எதிர்பார்க்கும் பணம் வந்து பிரச்சனைகளை சமாளிக்க உதவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறை இருக்கும் நன்மைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தின் உதவிகரமாக இருப்பார்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்;. பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் 

சாதகமான நாட்கள் 4, 5, 6

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல் நலம் முன்னேற்றமடையும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி  சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தடைப்பட்டு நின்றிருந்த சுபகாரியங்கள் நடைபெறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனை ஏற்படும்.

இளைய சகோதரர்கள் செலவினங்கள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. குழந்தைகளின் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சில கடன்கள் கவலை தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.

சாதகமான நாட்கள் : 4, 5, 7

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் முன்னேற்றமடையும். மனச்சோர்வு, உடல் சோர்வு அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதாகும். முயற்சிகள் வெற்றியைத் தரும். உறவினர்களிடையே நண்பர்களிடையே சுமூகமான உறவு இருந்தாலும் கூட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் கிடைக்கும். பாராட்டுகள் குவியும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள் : 4, 5, 7

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும், மன சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். வீண் அலைச்சலும், வீண் பண விரயம் உண்டாகும். மதிப்பும், செல்வாக்கும் குறையும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. அக்கம் பக்கத்தினரோடு பிரச்சனை ஏற்படும். இளைய சகோதரர்களினால் தொல்லைகள் ஏற்படும்.

வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நன்மை பயக்காது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தராது.


சாதகமான நாட்கள் : 4, 6, 8.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் முன்னேற்றமடையும். உடல்சோர்வு மனச்சோர்வு அகலும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு உறவு சுமூகமாக இருக்காது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. உத்தியோகத்தில் இடமாற்றம் தள்ளிப் போகும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது.

பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்குச்சந்தை லாபம் தராது. அயல்நாட்டு விவகரம் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தகாரர்களுக்கு சிரமம் ஏற்படும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.

சாதகமான நாட்கள்: 4, 5, 6

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் முன்னேறறமடையும். முயற்சிகளில எளிதாக வெற்றி கிடைக்கும். தடைப்பட்டு நின்றிருந்த காரியங்கள் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்ட மறையும். சில எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.

காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பங்குச்சந்தை லாபம் தராது. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு உறவு சுமூகமாக இருக்காது. நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நஷ்டம் தரும். பயிர்த்தொழில் நன்மை தராது. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும்.

வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நணபர்கள் விலகிச் செல்வர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். பராட்டுகள் கிடைக்கும்.

சாதகமான நாட்கள்: 5, 6, 7.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றியைத் தராது. உடல்சோர்வும், மனச்சோர்வும் உண்டாகும். மனம் அலை பாயும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. பயிர்த்தொழில் நஷடம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம்; வாங்கும் முயற்சிகளில் தோல்வி ஏற்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். கல்வியில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

உறவினர்களிடையே பரிவினை ஏற்படும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நாக்கை அடக்குவது நலம். சில எதிர்பார்க்கும் பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. தகவல்தொடர்பு துறையினருக்கு சிரமம் எற்படும். அக்கம் பக்கத்தினரோடு உறவு சுமூமாக இருக்காது. இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பங்குச்சந்தை லாபம் தரும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரதங்கள் நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.  

சாதகமான நாட்கள்: 4, 5, 7.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வு உடல்சோர்வும் உண்டாகும். மனம் தனிமையை விரும்பும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் சில பணம் கிடைக்க தாமதமாகும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது.

இளைய சகோதாகளினால் செலவுகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு பழகும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வீண் அலைச்சலும் பிரயாணமும் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலை தரும். அயல்நாட்டு விகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 4, 5 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 4, 7, 8

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையில்லாத அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். ஓடி, ஓடி உழைத்தாலும் முயற்சிகளில் வெற்றியைத் தராது. மனச் சோர்வும், உடல்சோர்வும் உண்டாகும். எதிர்பார்க்கும் பணம் தாமதமானாலும் வந்து சேரும். உறவினர்களும் நண்பர்களும் விலகிச் செல்வர். குடும்பத்தில் நடைபெற விருந்த சுபகாரியங்கள் தள்ளிப் போகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம்.

தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு உறவு சரியாக இருக்காது. உத்தியோத்தில் பதவு உயர்வு தாமதமாகும். தொழில் லாபம் தராது. மதிப்பும் செல்வாக்கும் சரியும். பதவி பறி போகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை பயக்காது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அயல் நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். திருமணம் தடைப்படும். கனவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தராது

சந்திராஷ்டமம்: 5, 6, 7 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 4, 6, 8.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல்நலத்தில கவனம் தேவை. தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் விருப்பத் தகாத இடத்திற்கு மாற்றமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரத்திலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில முக்கியமான ஒப்பந்ததங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்காது.

அக்கம் பக்கத்தினரிடம் சுமூகமாக பழக வேண்டும். நேர்முகத் தேர்வில் வெற்றித் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது.  தாயாரின் உடல்நலத்தில கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர்த்தொழில் நஷ்டம்; தரும். திருமணம் தடைப்படும். கனவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 7, 8, 9 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 5, 6, 7

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 


 

From around the web