தமிழர் திருநாள் தைப்பொங்கல் வந்தாச்சு! பணவரவு தாராளமாக இருக்குமா?

 
CM-stalin-innagurates-pongal-gift-scheme
ஜனவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமா?

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். முயற்சிகள் பலமுறை முயற்சித்தால் வெற்றி நிச்சயம். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மையாக நடைபெறும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வீடு, நிலம் ஆகியவற்றை அடமானம் வைத்து கடன் வாங்க வேண்டியது வரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். அயல்நாட்டு விகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முதலீடுகள் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 11, 13, 16.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். சில கடன்  தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் நன்மை தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். கட்டிட வேலை பாதியில் நிற்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். புதிய ஒப்பந்தங்கள். கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

சாதகமான நாட்கள்: 10, 14, 15.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. உடல்சோர்வும் மனச்சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் கணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பணவரவு தாராளமாக இருந்தும் செலவுகள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சில எதிர்பாராத பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 10, 13, 15.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தராளமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். ஆடை, ஆபரணச் சேர்கை உண்டாகும். உறவினர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் நன்மை தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் விலகிச் செல்வர். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. சில கடன்களைக் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவுடி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 12, 13, 15.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளிவ் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவுடி தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். கடன்கள் வசூலாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் முன்னேற்றமடையும்.

அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 10, 12, 15.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசு+லாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை அடைவர். புது நண்பர்களின் வரவு மகிழ்ச்சியைத் தரும்.

வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்தொழில் நன்மை தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

சந்திராஷ்டமம்: 10, 11, 12 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 10, 11, 14

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாரானமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை அடைவர்.

அக்கம் பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனை தீரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் கவனம் தேவை.

அயல்நாட்டுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவர் முதலீடுகள் நன்மை தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

சந்திராஷ்டமம்: 13, 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 13, 14, 15.  
  

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகள் கைகொடுக்கும். எதிரிகள் சரணடைவர். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர் சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை அடைவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்துததொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர்த்தொழில் நன்மை தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய வாகனத்தை வத்து புதிய வாகனம் வாங்க முடியும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும்.

சந்திராஷ்டமம்: 15, 16இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 12, 13, 15.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர்த்தொழில் லாபம் தராது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்களின் வருகை மகிழச்சியைத் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராத. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும் கிடைக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பொது வாழ்வில் மதிப்பும் செல்வாக்கும் செரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.

சாதகமான நாட்கள்: 10, 13, 16.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

முதலீடுகள் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் எற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 10, 12, 15.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். பலவகையில் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வங்கியில் நிதிநிலை உயரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கணவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். பயிர்த்தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழச்;சி நிலவும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்மை தரும்.

சாதகமான நாட்கள்: 12, 14, 15.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும் நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரினால் நன்மைகள் உண்டாகும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நனறாக இருக்கும். கூட்டுத்தொழில் காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 10, 13, 15  
 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web