கொரோனாவை கட்டுப்படுத்திய புதிய ஆட்சியின் வேகம் எடுக்குது! யாருக்கெல்லாம் ரியல் எஸ்டேட் தொழில் கை கொடுக்கும் தெரியுமா?

ஜுலை  26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரையிலான வார இராசி பலன்கள். இந்த வாரம் யாருக்கெல்லாம் என்னென்ன பலன்கள் என்று தெரியுமா? 
 
Weekly Prediction Weekly Prediction

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!

கேளிக்கைகள் நிறைந்த வாரம். உடல்நலம் நன்றாக இருக்கும். வெற்றி பாதையை நோக்கி பயணம் செல்வீர்கள். கவலை தந்த கடன்கள் தீர்ந்து போகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபமடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் செலவுகள் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது.

அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் யோகம் காணப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.    

சாதகமான நாட்கள்: 27,30,1.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகள் விலகி அடைவர். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். முதலீடுகள் லாபம் தரும்.  

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தராது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.  

சாதகமான நாட்கள் : 27, 30, 1.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் சோர்வு மனச்சோர்வு அகலும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். சினிமா சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது.    

சாதகமான நாட்கள் : 26, 30, 1.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும், உடல் சோர்வும் ஏற்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் நடக்க இருந்த சுப காரியங்கள் தல்லிப் போகும். பணவரவு உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.

ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளினால்  நன்மைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும் சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சந்திராஷ்டமம்: 26, 27, 28 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் :26, 27, 1.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வீணாகும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும்.

மதிப்பும், செல்வாக்கும் உயரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும்.

உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள்  மறையும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைப்பதில் தாமதம் ஆகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சந்திராஷ்டமம்: 28, 29, 30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் :26, 30, 1.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றியைத் தரும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் புது ஒப்பந்தம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுதல் நலம். இளைய சகோதரர்களால் மனக்கவலை ஏற்படும்.  சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

வீடு, வாகனம் செலவுகளைத் தரும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். பயிர் தொழில் நன்மை பயக்காது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.      

சந்திராஷ்டமம்: 30,31,1 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 27, 29, 1.

 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் நன்றாக இருக்கும். மகிழ்ச்சிகரமான வாரம். எங்கும், எதிலும் வெற்றி. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு  துறையினர் சிரமங்களைச் சந்திப்பர். இளைய சகோதரர்களினால் மனக்கவலை உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டினரிடம் பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத் தரும். சில கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும்.

பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பங்கு சந்தை லாபம் தராது. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.;

சாதகமான நாட்கள்: 26, 30, 1.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனச்சோர்வும் உடல் சோர்வும் அகலும். புதுtத்தெம்பு உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. பங்கு சந்தை லாபம் தராது. இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளை தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது.

வீடு, நிலம் சமந்தமான விளக்கங்கள் தாமதமாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகள் தொல்லைகள் விலகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  

சாதகமான நாட்கள் : 26, 27, 30.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலத்தில்; கவனம் தேவை. தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். மனக்கவலையும் மனச் சோர்வும் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.பயிர்த் தொழில் லாபம் தராது. வாயில் சனி இருந்தால் நாக்கை அடக்குவது நலம். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர்.
 

இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு பணவரவு உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக அமையும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்  

சாதகமான நாட்கள் :27, 30, 1

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். சில எதிர்பாராத பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வார். எதிர்பாராத பண செலவு உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம்;. அக்கம் பக்கத்தினரிடம் பழகும் போது கவனம் தேவை. இளைய சகோதரர்களினால் மனக்கவலை ஏற்படும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் அடையும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். நண்பர்களிடையே உள்ள உறவு பாதிக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரம் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 27, 31, 1.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல்நலத்தில் கவனம் தேவை. சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்களும், நண்பர்களும் சிரமத்தை சந்திப்பர். இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். புதுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்ககள் வெற்றியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்பட்டு மறையும்.

சாதகமான நாட்கள் : 26, 31, 1.
 

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும். தேவை இல்லாத இடமாற்றம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வியாபாரத்தில் போட்டிகள் காணப்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. சில பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில்  முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகள் வெற்றியைத் தரும்.

சாதகமான நாட்கள் : 26, 30, 31.
 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web