கார்த்திகை மாசம் வரப்போவது! யாருக்கெல்லாம் திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்பு இருக்கு தெரியுமா?

 
டிசம்பர் 27 – ஜனவரி 2 வார இராசி பலன்கள்… புத்தாண்டில் இடமாற்றம் உண்டா?
நவம்பர் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான ராசி பலன்கள். 

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –  மேஷம்!

உடல் நலம் முன்னேற்றமடையும். மனச்சோர்வு அகன்று புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில்; லாபம் தரும்.

பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும்.  வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 9, 10, 14.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. மன அமைதி குறைந்து காணப்படும். காரியங்களில் தடைகள் காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்காது. சில கடன்கள் கவலையைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு மறையும்.

உறவினர்களிடையே பிரிவினை ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் தடைபடும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருப்பார்கள். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் கவலையைத் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.  

சந்திராஷ்டமம்: 8, 9, 10 இத்தினங்களில் கவனம் தேவை.    

சாதகமான நாட்கள் : 10, 11, 13

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயிர் தொழில் லாபம்; தரும். கல்வியில் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு நீட்டிக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரங்களின் தடைகள் காணப்படும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர் கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.  

சந்திராஷ்டமம்: 10, 11, 12 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 10, 11, 12.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அக்கம்பக்கத்தில் உதவிகரமாக இருப்பார்கள். முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.

பயிர் தொழில் லாபம் தரும். கல்விக்கான கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம்  வாங்க கடன் உதவி கிடைக்கும். நண்பர்கள் பிரிந்து செல்வார். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் நடைபெறும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். தொழில் நன்மை பயக்கும். தொழில் நன்மை தரும். பதவி கிடைப்பது நன்மை பயக்கும். சில கடன்கள் தொல்லை தரும். வழக்குகளில் தேக்க நிலை  காணப்படும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  
சந்திராஷ்டமம்: 12, 13, 14 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் 9, 10, 12.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலம் நன்றாக இருக்கும். பிரயாணம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முக தேர்வில் வெற்றியைத் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க நேரிடும். தடைப்பட்டு நின்றிருந்த கட்டிட வேலை தொடர்ந்து நடைபெறும்.

அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தரும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 9, 12, 13.    

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் லாபகரமாக அமையும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். புதிய முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் தரும். அக்கம் பக்கத்தில் உதவிக்கரம் நீட்டுவர். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் யோகம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமடையும். திருமணம் நிச்சயமாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

சாதகமான நாட்கள் : 9, 11, 14

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல்நலம் முன்னேற்றமடையும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். முதலீடுகள் தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  

சாதகமான நாட்கள் : 9, 10, 12.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடத்திற்கு மாற்றமாகும். சில கடன்களைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. வேலை கிடைப்பதில் தாமதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தரும்.

பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர்  உதவிகரமாக இருப்பார்கள். பழைய வாகனத்தை விந்து புது வாகனம் வாங்க முடியும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் தரகர் தொழில் லாபம் தரும். நடைபெற இருந்த கட்டிட வேலை நடைபெறும். நின்றிருந்த திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். முதலீடுகள் நல்ல லாபம் கிடைக்கும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் பழகும் போது கவலையை தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும்.

சாதகமான நாட்கள் : 10, 11, 14.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – தனுசு

உடல் நலம் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் உதவிகரமாக அமையும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொல்லைகள் தரும். ஒப்பந்தம் காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 9, 10, 14.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மகரம்

உடல்நலம் நன்றாக இருக்கும்;. முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரண ய்ப்புசேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.

குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். பங்கு சந்தை லாபம் லாபம் தராது. சினிமா, சங்கீதம் பின்னடைவை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும்.

சாதகமான நாட்கள் : 12, 13, 14

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும். விரயம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருந்தாலும் கூட   செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில், தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 9, 11, 12

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபம் தராது. தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும் உறவினர்கள் பிரிந்து செல்வார். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனை தீரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சிகளை சமாளிக்க உதவும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள் : 11. 13, 14
 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web