ஐ.டி. துறையில் பணிபுரிபவர்களா நீங்கள்? இந்த ராசிக்காரர்கள் எல்லோருக்கும் செம சூப்பராக இருக்கும் பாருங்க!!

உடல் நலம் முன்னேற்றமடையும். புதிய முயற்சிகளில் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டு நின்றிருந்த காரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ; நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் லாபம் தரும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. காதல் விவகாரத்தில் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவது. உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் லாபம் தரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 5, 6, 7 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 1, 5, 7.

உடல் நலத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீண் அலைச்சலும் சிரமம் உண்டாகும். உடல் சோர்வு மனச்சோர்வு உண்டாகும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபம் தரும்.
பங்குச் சந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் கடன் உதவி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். நிலம், வீடு சம்மந்தமான வழக்குகள் சாதகமாக மாறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிப்பு உண்டாகும்.
கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ஒப்பந்தக்காரர்கள் லாபம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 2, 6, 7

உடல் நலம் முன்னேற்றமடையும். மனச் சாந்தி அடையும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர் தொழில் லாபம்; தரும். தாயாரின் உடல் நலம் முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளினால் திருமணம் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலர் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெறுவர்.
வழக்குகளில் தேக்க நிலை கவலையைத் தரும். சில கடன்களை செலுத்த முடியும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் முன்னேற்றமடையும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 2, 5, 7

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த இளகளிவலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பிராயணமும் இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். அக்கம்பக்கத்தினரிடம் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கும் நல்ல லாபம் தரும். பிரயாணங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் வாங்கும் கடன் உதவி கிடைக்கும். கல்விக் கடன் கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் சில பிரச்சனையைத் ஏற்பட்டு மறையும். சில கடன்களைக் கவலையைத் தரும். வழக்கு வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் 1, 2, 3.

உடல் நலம் நன்றாக இருக்கும். பிரயாணங்கள் ஏற்படும்.முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும்;. தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அக்கம் பக்கத்தின் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பு செல்வாக்கு உயரும். பாராட்டுகள் குவியும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது.
சாதகமான நாட்கள் : 1, 4, 7

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
அயல்நாட்டு விவகாரத்தில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமடையும். இடமாற்றமும்,; பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.
வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாங்கும் கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கல்வியில் கடன் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 1, 2, 7

உடல்நலம் நன்றாக இருக்கும். குறுகிய பிரயாணங்கள் ஏற்படும். பயணத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். வியாபாரத்தில் நிலவிவந்த போட்டி மறையும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எடிட்டிங், எழுத்து தொழில் விளம்பரத் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும்.
தாயாரின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
சாதகமான நாட்கள் : 1, 2, 3

உடல் நலத்தில் கவனம் தேவை. வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். வேலை சம்மந்தமான பிரயாணம் ஏற்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை பயக்காது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். பங்கு சந்தை லாபம் தராது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பயிர் தொழில் லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும்.
சாதகமான நாட்கள் : 1, 2, 5

உடல் நலம் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகம் பிறக்கும். பிரயாணங்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
பயிர்த் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபம் தரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 1, 5, 6

உடல்நலம் நன்றாக இருக்கும். குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இளைய சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில் லாபம் தரும்.
பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது.
தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். வியாபாரம் மந்தமாக இருக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 1, 2
சாதகமான நாட்கள் : 4, 5, 6.

உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணத்தில் செலவினங்கள் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் நடைபெறும். நிதி நிலை உயரும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பாராட்டுகள் குவியும். ரியல் எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
பயிர்த் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றமடையும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 2, 3, 4
சாதகமான நாட்கள் : 1, 3, 5

உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும். தொழில் லாபம் தராது. தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு மறையும் செலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வார். வாக்கு வாதங்கள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது அமைதி காப்பது நலம். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் துறையினருக்கு லாபம் கிடைக்கும்.
அக்கம் பக்கத்தினருடன் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை பயக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
காதல் விவகாரம் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையைத் வராது. எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும் நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள், முதலீடுகள் லாபம் தரும்.
சந்திராஷ்டமம்: 3, 4, 5 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 4, 6, 7.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
