தொற்று குறைவு - ஊரடங்கு மேலும் தளர்வு! ஆனாலும் இவங்க எல்லாம் உடல்நலத்தில் ரொம்ப கவனமாக இருக்கனுமே!

 
மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள் மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள்
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வீடு, வானம் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்டு நின்றிருந்த வீட்டுக் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெறும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் சமாதானம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும்.

பங்குச்சந்தை லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தராது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பு செல்வாக்கு சரியும். சிலருக்கு பதவி பறி போகும். ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திப்பர்.

சாதகமான நாட்கள்: 28,2,4

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும் காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத்தொழில் லாபம் தரும்.

முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உயர் கல்வியில் பின்னடைவு உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும்.

சாதகமான நாட்கள் : 29, 2, 4.

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம்; தராது. பரம்பரை சொத்து கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

கடனுதவி கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பாதிக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு வீண் பிரச்சனை உண்டாகும்.

சாதகமான நாட்கள் : 28, 2, 3.

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில்  எளிதாக வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். பணவரவு ஏற்பட்டாலும் கூட செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும்.  பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீடு வானம் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நீண்ட நாளாக தாமதமாகி கொண்டிருந்த பணம் சேரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும்.

குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகளின் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலை தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டம் தரும். ஒப்பந்தக்காரர்களின் பிரச்சனை ஏற்படும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தராது.

சந்திராஷ்டமம்: 28,29,30 இந்த நாட்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 28, 29, 4

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். முயற்சிகள் லாபகரமாக அமையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். சில பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் முதலீடுகள் செய்ய நேரிடும். தாயாரின் உடல்நலத்தில்  கவனம் தேவை. பயிர்த் தொழில் லாபம் தராது.

வீடு வாகனம் செலவுகளைத் தரும். அயல்நாட்டு விவகாரம்  தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்ததாரர்களுக்கு நஷ்டம் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும் சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்க தாமதமாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு  பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சந்திராஷ்டமம்: 30,1,2 இந்த நாட்களில் கவனம் தேவை

சாதமாக நாட்கள் : 29, 2, 4

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு அயல்நாடுகளில் வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைத் தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும்.

இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். கடன்கள் தொல்லை தரும். ரியல்- எஸ்டேட், வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் லாபம் தராது. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சந்திராஷ்டமம்: 3,4 இந்த நாட்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 29, 2, 4.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த மனக்கவலை தீரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும் வேலை கிடைப்பதில் தாமதமாகும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில கடன்கள் கவலையைத் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த் தொழில் லாபம் தராது.

ரியல்- எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். பங்குச் சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 28, 3, 4.

உடல்நலம் முன்னேற்றம் அடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் ஓயும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் லாபம் தரும். பங்குச் சந்தை லாபம் தராது.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை கிடைக்காது. எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. அக்கம் பக்கத்தினர் ரோடு பழகும் போது கவனம் தேவை. ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும்.

திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.  

சாதகமான நாட்கள் : 28, 29, 4.

உடல் நலத்தில்; கவனம் தேவை. முயற்சிகளில்  எளிதாக வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும்;. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர்த்தொழில் பயக்காது. ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்கள் பிரிந்து செல்வார்.

இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அண்டை வீட்டாருடன் கவனமாக பழக வேண்டும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். சினிமா சங்கீதம் நஷ்டம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளினால் மனகசப்பு உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. முதலீடுகள் நஷ்டம் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

வேலை கிடைப்பதில் தாமதமாகும். கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் தொடங்கும் கடனுதவி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.

சாதகமான நாட்கள் : 29, 2, 4

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க நேரிடும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். இடமாற்றமும், பிராயணமும் தள்ளிப் போடுதல் நலம்;. நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. தகவல் தொடர்பு துறையினர் சிரமம் அடைவர். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். முதலீடுகள் லாபம் தராது. ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும்.

வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் அடையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனையை சமாளிக்க உதவும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும் பங்கு சந்தை  லாபம் தரும். விவகாரம் திருமணத்தில் போய் முடியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.

தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.  உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆராய்ச்சியாளருக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள் : 28, 29, 2.
 

உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். சில செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்குவதில் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். பங்கு சந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.        

சாதகமான நாட்கள் : 28, 2, 4.

உடல் நலத்தில் கவனம் தேவை. தேவையில்லாமல் வீண் அலைச்சல்கள் இடமாற்றம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். சிலருக்கு பதவி பறி போகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில்  முன்னேற்றம் காணப்படும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். இடமாற்றமும் பிரயாணம் நிம்மதியை கெடுக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மையும் தீமையும் கலந்து நடக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும்.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். முதலீடுகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.  

சாதகமான நாட்கள் : 28, 2, 3.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web