காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலுமா இருக்குமாமே! யார் அந்த ராசிக்காரர்கள்?

மேஷம்
எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தல்லிப் போடுதல் நலம். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்க்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள் மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடிவரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 18, 21, 22

ரிஷபம்:
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய ஊயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதிநிலை உயரும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி நன்மை தரும் குழந்தைகளால் நன்மை கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முண்னேற்றத்தில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்ச்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கனவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் இருக்கும். கூட்டுவியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். உயர்க்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். மதிப்பு செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: 21, 22, 23 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 17, 19, 2

மிதுனம்:
உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகள் தடைகளுக்குபின் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் நன்மை பயக்காது. கல்வியில் பின்னடைவு ஏற்படும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தோர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய ஊயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி தரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது.
சாதகமான நாட்கள்: 17, 18, 22.

கடகம்
முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல் தாமதமாகும். நேர்முகத் தோர்வில் தடைகள் காணப்படும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரம் ஊடலும், கூடலும் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலருக்கு பதவிகள் தேடி வரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள்: 18, 21, 22.

சிம்மம்:
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்கள் தல்லி போகும். பணவரவு தாமதமாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், இடமாற்றமும் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பயிர்த் தொழில் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் தடைகளக்குப்பின் வெற்றி தரும். உயர்கல்வியில் தடைகள் காணப்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 15, 21, 22.

கன்னி:
உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பணவரவு தாமதமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்கள வெற்றி அடைவர். ஆண்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முண்னேற்றத்தில் வெற்றி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமனம் நிச்சயமாகும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். பங்குசந்தை லாபம் தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள்: 17, 18, 22.

துலாம்:
உடல் நலம் நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். நீண்ட நாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்கள் தல்லி போகும். திருமன முயற்ச்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கனவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் இருக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தோர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடன் பிரங்கினை தீரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தரும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரம் ஊடலும், கூடலும் உண்டாகும். குழந்தைளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது. அயல்நாட்டு விவகாரம் தடைகள் காணப்படும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சாதகமான நாட்கள்: 18, 19, 21.

விருச்சகம்:
சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பணவரவு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் லாபகரமாக இருக்கும். பங்குசந்தை லாபம் தரும். ரேஸ், லாட்டரி லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தோர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முண்னேற்றத்தில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும்.
சாதகமான நாட்கள்: 18, 19, 21

தனுசு:
உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதி;ப்பும், செல்வாக்கும் உயரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக
தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையா சொத்துக்கள் மூலமாக பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். காதல் விவகாரத்தில் ஊடல்கள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். எதிர்பாராத வருமானம் மகிழ்ச்சியைத்தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சியில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 18, 19 22

மகரம்:
உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சு+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். இடமாற்றமும், பிரயாணமும் தள்ளிப்போடுதல் நலம். எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. பயிர் தொழில் பாதிக்கும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. சினிமா, சங்கீதத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். காதல் விவகாரத்தில் மோதல் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் மந்தமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் தொல்லை தரும். உயர்கல்வியில்தடைகள் காணப்படும். திருமன முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உதவி நன்றாக இருக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பிஎஃப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்ப செலுத்த முடியும்.
சாதகமான நாட்கள் : 17, 19 22

கும்பம்:
உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைnறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபகரமாக நடைபெறும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முண்னேற்றத்தில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். வீட்டிற்க்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். அசையா சொத்துக்கள் வருமானம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.காதல் விவகாரத்தில் குழப்பம் உண்டாகம். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். திருமன முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் லாபம் தரும். கனவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: 16 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 18, 19, 21, 22

மீனம்:
உடல் நலம் நன்றாக இருக்கும். மதி;ப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். நீண்டநாட்களாக தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். உறவினர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்களில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரங்கள் தடைகளுக்குப்பின் வெற்றி தரும். அயல்நாட்டிலிருந்து பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். பிரயாணத்தையும் இடமாற்றத்தையும் தள்ளிப்போடுவது நலம்.எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பிஎஃப் பணம் வந்து சேரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத்தரும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும்.. கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். முதலீடுகளில் லாபம் தரும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 16, 17, 18 இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள் : 18, 19, 21

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
