புத்தாண்டு பிறந்தாச்சு! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் வந்தாச்சு!! 

 
ஏப்ரல் 16 வரையிலும் இராசி பலன்கள் எப்படி இருக்கு? சந்திராஷ்டமம் எப்போ யாருக்கு?

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை  நிலவும்.

பங்குச் சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் மதிப்பும் செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் சரியும். தொழில் லாபகரமாக நடைபெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 3, 4, 7

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அகலும். உடல் சோர்வு மனச்சோர்வு உண்டாகும். சில கடன்கள் தொல்லை தரும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில எதிர்பார்க்கும் தொல்லைகள் காணப்படும். வழக்குகள் வெற்றியைத் தராது. சில எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் கல்வியில் தடைகள் காணப்படும். பயிர் தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்காக வாய்ப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.  

சந்திராஷ்டமம்: 3, 4 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமாக நாட்கள்: 5, 8, 9.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். பிரச்சனைகள் தேடி வரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் நன்மை தராது. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் நஷ்டம் தரும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கல்வியில் தடைகள் காணப்படும். சில எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும். உறவினர்களிடையே பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும் அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.  

சந்திராஷ்டமம்: 4, 5, 6 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள்: 4, 5, 7.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கடகம்!

உடல் நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருக்கும். சுபகாரியம் நடைபெறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம் பக்கத்தாரோடு நிலவிவந்த பிரச்சனை தீரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்;. எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் நன்மை தராது. கல்வியில் தடைகள் காணப்படும். நண்பர்கள் விலகிச் செல்வர். சிலர் எதிர்பார்த்த பணம் தாமதமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். குழந்தைகள் முன்னேற்றமடையும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டுகள் குவியும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சந்திராஷ்டமம்: 5, 6, 7 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 4, 5, 9.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும் கேளிக்கையும் நிறைந்து காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நிதி நிலை உயரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் தேங்கியிருந்த சரக்குகள் விற்பனையாகும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும்.

பயிர்த் தொழில் நன்மை தரும். தாயாரின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பத்தக்காரர்களுக்கு நல்ல லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.  

சந்திராஷ்டமம்: 7, 8, 9 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 3, 5, 9.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கன்னி!


உடல் நலம் முன்னேற்றமடையும். மகிழச்சியும் கேளிக்கைகளும் நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில், விளம்பர தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்க கடன் உதவி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும்.  

சாதகமான நாட்கள்: 3, 4, 9.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –துலாம் !

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை உயரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். உடல்நலம் முன்னேற்றமடையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நலம் முன்னேற்றமடையும்.  

ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.   நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 3, 4, 5.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –விருச்சிகம் !

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும்; இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும்.

இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். பாராட்டுகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.  

சாதகமான நாட்கள்: 3, 5, 7.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்க முடியும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு  நல்ல லாபம் கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் செலவினங்கள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  

சாதகமான நாட்கள்: 3, 8, 9.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல் நலம் நன்றாக இருக்கும். புது முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து தொழில், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது நண்பர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.

தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.

சாதகமான நாட்கள்: 5, 8, 9.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்

உடல் நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.  வங்கியில் நிதி நிலை உயரும். பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.; உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பாராட்டுகள் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும்.  

சாதகமான நாட்கள்: 4, 5, 7.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மீனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தந்தையினால் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  

சாதகமான நாட்கள்: 3, 5, 8.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web