ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல சேதி இருக்கே! என்ன தெரியுமா?

 
டிசம்பர் 20 – 26 வார இராசி பலன்கள்… யாருக்கெல்லாம் பணம் கொட்டும்! டிசம்பர் 20 – 26 வார இராசி பலன்கள்… யாருக்கெல்லாம் பணம் கொட்டும்!
ஜனவரி 24ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். இந்த வாரம் தகவல் தொடர்புத் துறையினர் பெரும்பாலானோருக்கு லாபகரமாகவும் முன்னேற்றமாகவும் அமைய வாய்ப்பு உள்ளது. 

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மேஷம்

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். கவலை அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இட மாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நல்ல லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். பரம்பரை சொத்து வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும்.  

சந்திராஷ்டமம்: 27, 28 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 25, 28, 30.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – ரிஷபம்

உடல் நலத்தில் கவனம் தேவை. மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகள் வெற்றியைத் தராது. பணவரவு தராளமாக இருந்த போதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

உறவினர்கள் ஒதுங்கிச் செல்வர். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்காது. கூட்டுத்தொழில் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தக்காரர்களின் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறுவர்

சந்திராஷ்டமம்: 29, 30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 27, 28, 29.  

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – மிதுனம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். உடல் சோர்வும் மனச் சோர்வும் காணப்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் நன்மை தராது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. கட்டுமான பணவி பாதியில் நிற்கும். நிலம் சம்மந்தமான வில்லங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பணவரவு தாராளமாக இருந்தபோதிலும் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனை உண்டாகும். அக்கம் பக்கத்தினரோடு பகைமை உண்டாகும். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகளைகள் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளின் திருமணம் நடைபெறும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும்.

பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலம் பாதிக்கும். பரம்பரைச் செர்த்து கிடைப்பதில் சிரமம் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும் தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் சிலர் ஓய்வு பெறுவர். தொழில் தொங்கும் வாய்ப்பு கிடைக்கும்.  

சாதகமான நாட்கள்: 24, 25, 26.

மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – கடகம்

உடல்நலம் நன்றாக இருககும். முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை நடைபெறும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில் விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும்.

அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் லாபம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும.; சில கடன்கள் கவலைனைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. வழக்குகள் வெற்றியைத் தராது. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.    

சாதகமான நாட்கள்: 24, 25, 30.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிரிகள் சரணடைவர். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதிநிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிகரமான இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். பிரயாணமும், இடமாற்றமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அயல்நாட்டு விவகாரங்கள் நிலையில் இருக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச்சந்தை லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை பயக்காது.  

சாதகமான நாட்கள்: 25, 28, 30.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். மனச்சோர்வும் உடல்சோர்வும் அகலும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்;. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையின்; நன்மைகள் கிடைக்கும். பரம்பரத் சொத்துகள் வந்து சேரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்திர் மகிழ்ச்சி நிலவும். சினிமா, சங்கீதம், முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெறுவர். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.

சாதகமான நாட்கள்: 24, 27, 30.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – துலாம்

உடல் நலம்; நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். பிரயாணத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.

கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்லதே நடக்கும். எடிட்டிங், எழுத்துத்தொழில், தரகர் தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும்.

பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள்.

சாதகமான நாட்கள்: 25, 27, 28.

ஏப்ரல் 30 வரையிலான இராசி பலன்கள் – விருச்சிகம்

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய ஊயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடமாhற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். எடிட்டிங், எழுத்துததொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை வித்து புது வாகனம் வாங்க முடியும்.

வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்கள் திருப்பிச் செலுத்த முடியும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல் நாட்டுவிவகாரங்கள் சாதகமான நிலையில் இருப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும்.  

சாதகமான நாட்கள்: 25, 27, 28.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் –தனுசு!

உடல்நலம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பிரயாணமும் இடமாற்றமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் உதவி கிடைக்கும். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குசந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுககு லாபம் கிடைக்கும். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.

சாதகமான நாட்கள்: 26, 27, 28.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மகரம்!

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். எட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். நேர்முக தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். தாயாரினால் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகனத்தொழிலில் முதலீடுகள் செய்ய நேரிடும். பயிர்த்தொழில் நன்மை தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். நண்பர்களிடம் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் லாபம் தராது.

காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சாதகமான நாட்கள்: 26, 27, 30.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – கும்பம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணமும், இடமாற்றமும் ஏற்டும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் உண்டாகும்.

நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் நன்மைகள் உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவிகரம் நீட்டுவர். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழில் ரீதியாகன சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

பயிர்த்தொழில் நன்மை தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் மகிழச்;சி நிலவும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.  

சந்திராஷ்டமம்: 24, 25 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 24, 25, 26.

ஏப்ரல் 23 வரையிலான இராசி பலன்கள் – மீனம்!

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத இடமாற்றமும் பிரயாணமும் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தந்தையினால் நன்மைகள் உண்டாகும். பரம்பரைச் சொத்துகள் வந்து சேரும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு நல்ல லாபம் கிடைக்கும். நோமுகத் தேர்வில் வெற்றியைத் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் லாபம் தரும்.

வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நனறாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 25, 26, 27.

சாதகமான நாட்கள்: 25, 27, 28. 

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web