உழைக்காத பணம் கிடைக்குமா? எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனமாக இருக்கனும்?

உடல் நலம் முன்னேற்றமடையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை லாபம் தரும்.
அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு செல்வாக்கு உயரும். பாராட்டுகள் குவியும். புதிய பதவிகள் தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.
சாதகமான நாட்கள் : 18, 19, 22.

உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் நன்மை தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.
தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 18, 20, 22

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி பெற கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத் தொழில் கைகொடுக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீடு, நிலம், வாகனம் யோகம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச்சந்தை லாபம் தரும்.
காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும் முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். மனச்சோர்வும், உடல் சோர்வும் உண்டாகும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் தொழில் லாபம் தராது. கல்வியில் தடைகள் காணப்படும். எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையிருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்;. பங்கு சந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டுத்தொழில் நன்மை தராது. ளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் தேவை. உயர் கல்வியில் தடைகள் காணப்படும்.
சாதகமான நாட்கள் : 18, 20, 24.

உடல் நலம் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த மனஸ்தாபம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் கிடைக்கும்.
எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களினால் செலவினங்கள் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சில ஆசையும் கனவுகளும் நிறைவேறும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் தடைகள் காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம்; தேவை. வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். திருமணம் கைகூடும். கணவன், மனைவி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 21, 22, 23.

உடல் நலம் முன்னேற்றமடையும். மனச்சோர்வு உடல் சோர்வு அகலும். புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உண்டாகும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடம் உறவு சுமுகமாக இருக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம்; தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். திருமணம் தடைப்படும். கணவன், மனைவி கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 20, 22, 23.

உடல் நலம் நன்றாக இருக்கும். புது உற்சாகம் பிறக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். புது தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். மைறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.
ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். அயல் நாட்டுவிகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழி;ல். லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்.
இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றியைத் தரும். அக்கம் பக்கத்தினரோடு நிலவிவந்த பிரச்சனைகள் தீரும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். திருமணமுயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சந்திராஷ்டமம்: 21 22, 23
சாதகமான நாட்கள் : 20, 22, 24.

உடல்நலம் முன்னேற்றமடையும். மனக்கவலை அகலும். முயற்சிகளில் வெற்றியைத் தரும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் நல்ல வாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும்.
இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினரும் நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி தரும். அக்கம் பக்கதினரோடு நிலவிவந்த பிரச்சணைத் தீரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்தொழில், விளம்பரத் தொழில் லாபம் தரும்.
ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்சாட்டு விவகரங்கள் சாதமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். நணபர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
சந்திராஷ்டமம்: 23, 24 இத்தினங்களில் கவனம் தேவை
சாதகமான நாட்கள்: 22, 23, 24

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். மனச் சோர்வும் அகன்று உற்சாகம் பிறக்கும். எதிரிகள் சரணடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பங்கு சந்தை லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சில குடும்பத்தில் பாகப்பிரிவினை நடைபெறும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் கைகூடும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 18, 20, 23

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி தரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வங்கியில் நிதி நிலை உயரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும் பிரயாணமும் தள்ளிப் போடுதல் நலம்.
அக்கம் பக்கத்தினருடன் சுமூகமான உறவு நீடிக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றியைத் தரும். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும்.
முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். திருமணம் நிச்சயமாகும். கணவன்,மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும்.
சாதகமான நாட்கள்: 18, 19, 22

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். இதுவரை நிலவிவந்த பணக்கஷ்டம் விலகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவி கிடைக்கும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். அக்கம் பக்கத்தினர் களுடன் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகள் லாபம் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம்; வாங்கும் யோகம் உண்டாகும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தாயாரால் நன்மைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் அடைவர்.
சாதகமான நாட்கள்: 19, 20, 22

வீண், அலைச்சலும், வீண் செலவுகள் தரும். பல வகையில் இருந்து பணவரவு உண்டாகும். தாமதமாகி கொண்டிருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வங்கியில் நிதி நிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்;. அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனை தீரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் தரும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். திருமணம் நிச்சயமாகும்.

சாதகமான நாட்கள்: 18, 22, 24.
உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரங்களில் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிவந்த பிரச்சனை தீரும். கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள்.
ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் தேக்க நிலை காணப்படும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகள் லாபம் தரும்.
சாதகமான நாட்கள்: 17, 20, 23.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
