எந்த ராசிக்காரர்கள் எல்லாம் எதுக்கெல்லாம் கவனமாக இருக்கனும் தெரியுமா?

 
Weekly
ஜுலை 12 முதல்  18 வரையிலான வார ராசி பலன்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

உடல்நலத்தில் முன்னேற்றம் அடையும். வீடு, நிலம், வாகனம் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் நிலவிவந்த குழப்பங்கள் கவலைகள் மறையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் சமாதானம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 12,14,15

உடல் நலம் முன்னேற்றமடையும். எதிரிகள் சரடைவர். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும்.

குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயார் வழி சொத்துக்கள் வந்து சேரும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதமாகும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தடைகள் காணப்படும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர் கல்வியில் தடைகள் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திப்பர். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். சிலருக்கு பதவி பறி போகும். உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர்.

சாதகமான நாட்கள் :  12, 14, 15

உடல் நலம் நன்றாக இருக்கும். இதுவரை காரியங்களில் தடைகள் விலகும்.  மனக்கவலை அகலும். முயற்சிகளில் புது யோகம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

சாதகமான நாட்கள் : 12, 15, 16.

வீண் அலைச்சல்கள் ஓய்ந்து நிம்மதியாக ஓரிடத்தில் இருக்க வாய்ப்பு கிடைக்கும். மனக்கவலை அகலும். உடல் நலம் முன்னேற்றமடையும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். முதலீடுகள் லாபம் தரும். அக்கம் பக்கத்தினருடன் வந்த பிரச்சனைகள் தீரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். திருமணம் தள்ளிப் போகும். கணவன், மனைவி உறவு ஊடலும், கூடலும் ஏற்படும். கூட்டுத்தொழில் லாபம் தராது.        

சாதகமான நாட்கள் :14, 15, 16.

உடல் நலம் நன்றாக இருக்கும். மன அமைதி திரும்பும். குழப்பங்கள் அகலும். மன தைரியம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதி நிலை உயரும். நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் அகலும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். சில ஒப்பந்தங்கள் கையெழுதிடுவீர். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும். நிலம், வீடு சம்மந்தமான நிலவிவந்த வில்லங்கங்கள் மறையும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு  பாதிக்கும்.

சாதகமான நாட்கள் : 12, 14, 15.

உடல் நலம் நன்றாக இருக்கும். எதையும் சாதிக்கும் மன வலிமை உண்டாகும். தொழில் ஆரம்பிக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நிதி நிலை உயரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைத் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை உண்டாகும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். வீடு, நிலம், வாங்கும் போது பத்திரங்களை நன்கு பார்த்து வாங்க வேண்டும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. குழந்தைகளினால் மன கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சாதகமான நாட்கள்: 12, 14, 16.

உடல்நலம் முன்னேற்றமடையும். இதுவரை நிலவிருந்த குழப்பங்கள் அகலும். தடைகள் விலகி போகும்.; எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். அக்கம் பக்கம் வீட்டினரிடம் பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சினிமா, சங்கீதம் நன்மை தராது.

காதல் விவகாரத்தில் குழப்பம் நிலவும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.உத்தியோகத்தில் சிரமத்திற்கு மேல் பதவி உயர்வு கிடைக்கும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.; முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

சாதகமான நாட்கள்: 12, 15, 16.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றியை நோக்கி செல்லும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். உறவினர்கள் வருகை உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.

காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். சில கடன்கள் கவலையைத் தரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும்    

சாதகமான நாட்கள் : 14, 16, 17.

உடல் நலத்தில்; கவனம் தேவை. முயற்சியில் பல தடைகள் தாமதமாகும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் பயக்காது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும்.

உறவினர்களுக்கு இடையே மனகசப்பு ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டினரிடம் பழகும் போது கவனம் தேவை. பிரயாணத்தில் சிரமம் ஏற்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். மறைமுக எதிரிகள் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது. வழக்குகள் வெற்றியைத் தரும்.

சில கடன்கள் கவலை தரும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 12 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் :14, 15, 18.

 

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனச்சோர்வு உண்டாகும். கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே பகை உண்டாகும். இடமாற்றமும், பிராயணமும் தள்ளிப் போடுதல் நலம். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. பிரயாணத்தில் சிரமம் ஏற்படும்.

 பண விரயம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தராது. சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் அடையும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.  உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும்.

சந்திராஷ்டமம்: 13, 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 12, 14, 17.

உடல்நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் மனக்கவலையும் உண்டாகும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். வரவை விட செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நண்பர்களும், உறவினர்களும் பிரிந்து செல்வார்கள். இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வழக்ககள் வெற்றியைத் தரும்.

சந்திராஷ்டமம்: 15, 16, 17 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 12, 14, 16.

 

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றியைத் தராது. மன சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றமும் உண்டாகும். தொழில் நன்மை பயக்காது. நண்பர்கள் பிரிந்து செல்வார். முதலீடுகள் லாபம் தரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில்  முன்னேற்றம் காணப்படும். சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமம் நிம்மதியை கெடுக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நன்மை நடக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும்.

பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம் வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

சந்திராஷ்டமம்: 17, 18 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 12, 15, 17.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web