உக்கிரத்தில் கொரோனா இரண்டாம் அலை! எந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை!!

 
ஏப்ரல் 16 வரையிலும் இராசி பலன்கள் எப்படி இருக்கு? சந்திராஷ்டமம் எப்போ யாருக்கு?
கொரோனா 2ம் அலை உக்கிரத்தில் இருக்கும் நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மே 31 முதல் ஜுன் 6ம் தேதி வரையிலான ராசி பலன்கள்

எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினர் லாபமடைவர். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். கடன்வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவும். சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். கல்வியில் தடைகள் காணப்படும்.

பயிர்த்தொழில் எதிர்பார்க்கும் லாபம் தராது. அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். முதலீகள் லாபம் தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 2, 3, 5

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். உடல் நலத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுவியாபாரம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். முதலீகள் நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகறும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திப்பர். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமானநிலையில் நடைபெறும்.

சாதகமான நாட்கள்: 1, 3, 5
 

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்ச்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் முன்னேற்றமடையும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். தகவல் தொடர்பு துறையினர் எதிர்பார்த்த முண்னேற்றம் கிடைக்காது. இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தல்லிப் போடுதல் நலம்.

இளைய சகோதர்களினால் பணவிரயம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முண்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும்.  வழக்குகள் வெற்றியைத் தரும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்க்ள. சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மந்தமானநிலையில் நடைபெறும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஒப்பந்தகாரர்களுக்கு நன்மை கிடைக்காது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

சந்திராஷடமம்: 31, 1 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 31, 1, 3.


பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிதிநிலை உயரும். இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தவிர்ப்பது நலம். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில், தரகர்தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு தடைகள் காணப்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்களினால் செலவினங்கள் காணப்படும்.  மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் எதிர்பார்க்கும் லாபம் தராது. சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். நண்பர்கள் பிரிந்து செல்வர். புதிய பதவிகள் தேடி வரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சுழ்நிலை ஏற்பட்டு மறையும்.

சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். திருமண முயற்ச்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவுகள் பிரிவு உண்டாகும்.  

சந்திராஷடமம்: 1, 2, 3 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 1, 2, 5.

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்ச்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.  நிதிநிலை உயரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும்  பதவி உயர்வும் கிடைக்கும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு எல்லாமே சாதகமாக அமையும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்;. தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். வீடு, வாகனம் செலவுகளைத்தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

பயிர்த் தொழில் லாபம் தராது. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஒப்பந்தகாரர்களுக்கு  லாபம் கிடைக்காது. சினிமா சங்கீதம் முன்னேற்றம் காணப்படும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். பி.எப். இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். வழக்குகளில் தேக்கநிலை காணப்படும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 3, 4, 5 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்  : 1, 5, 6

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு காணப்படும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். தாயாரின் மூலம் நன்மைகள் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும்.  தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் அடைவர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்க கடனுதவி கிடைக்கும்.

சொத்துக்கள் வாங்கும்போது பத்திரங்களை சரிபார்ப்பது நன்று. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பமான சூழ்நிலை நிலவும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் சாதகமான நிலை இருக்காது. முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

சந்திராஷ்டமம் : 6 இத்தினத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 31, 3, 5

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் லாபகரமாக அமையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். தகவல் தொடர்புத் துறையினர்; லாபம் அடைவர். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் மந்தமான நிலையில் காணப்படும். பயிர் தொழில் நன்மை தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் செலவுகளைத்தரும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும்.

காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 31, 1, 6
 

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில்  மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்குச்சந்தை லாபம் தராது.

சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். இடமாற்றத்தையும் பிரயானத்தையும் தள்ளிப்போடுவது நலம். தகவல் தொடர்பு துறையினர் பிரச்சனைகளை சந்திப்பர். தாயாரின்; உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும்.  வீடு வாகனம் செலவுகளை சந்திக்கும். பயிர் தொழில் லாபம் தராது. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். முதலீடுகள் நன்மை தராது.

மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் வந்து சேரும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

சாதகமான நாட்கள் : 31, 1, 3

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில்  மந்தமான நிலையில் காணப்படும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் லாபம் தராது. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத்தரும். கட்டிட வேலைகள் பாதியில் நிற்கும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களுக்கிடையே மனக்கசப்பு உண்டாகும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தராது. நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. தகவல் தொடர்பு துறையினர் சிரமத்தை சந்திப்பர். இளைய சகோதரர்களினால் பிரச்சனைகள் உண்டாகும். சினிமா சங்கீதம் பின்னடைவை சந்திக்கும். காதல் விவகாரத்தில் குழப்பமான சு+ழ்நிலை நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பங்கு சந்தை லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். முதலீடுகள் லாபம் தராது.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். நணபர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும்.

சாதகமான நாட்கள்: 2, 3, 5.
 

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்ச்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வர்.   எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் ஈட்டுவர். முதலீடுகள் லாபம் தரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். ரியல்-எஸடேட், வாகனத்தொழில் லாபம் தரும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் பணம் கிடைக்கும். நணபர்களின் உதவி கிடைக்கும். சில ஆசைகள், கணவுகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். ஒப்பந்தகாரர்கள் நன்மை அடைவர். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

சாதகமான நாட்கள் : 1, 3, 5

உடல்நலத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். நணபர்களும் உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். நீண்டநாள் தாமதமாகிக்கொண்டிருந்த பணம் வந்து சேரும். எடிட்டிங், எழுத்து, தரகர், விளம்பர தொழில் லாபகரமாக அமையும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர்.

உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். தொழில் லாபகரமாக நடைபெறும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். உயர்கல்வியில் முன்னேற்றம் அடைவர்.

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத்தரும். திருமண நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத்தொழில் லாபம் தரும்.

சாதகமான நாட்கள் : 31, 1, 3

உடல்நலம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். வியாபாரம் மந்தமான நிலையில் நடைபெறும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் உதவி கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதமான நிலையில் இருக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் ஏற்படும்.

கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.  காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரித்து காணப்படும். முதலீடுகள் லாபம் தரும். நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

சாதமான நாட்கள் : 1, 3, 5.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web