உக்கிரத்தில் கொரோனா இரண்டாம் அலை! இந்த ராசிக்காரர்கள் பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனமாக இருங்கள்!!

 
உக்கிரத்தில் கொரோனா இரண்டாம் அலை! இந்த ராசிக்காரர்கள் பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனமாக இருங்கள்!!

ஏப்ரல் 26 முதல் மே 2ம் தேதி வரையிலான ராசி பலன்கள்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுவியாபாரம் நல்ல லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும்.

இடமாற்றமும், பிராயாமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர்தொழில் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபமடையும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வலியாபாரம் லாபகரமாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருக்கும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.

சந்திராஷ்டமம்: 28,29,30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் 29,30,1

உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். வழக்குகளில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்களுக்குயிடையே மனசகப்பு உண்டாகும். வரவை விட செலவினங்கள் அதிகரித்து காணப்படும். குழந்தைகளினால் செலவுகள் ஏற்படும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும்  ஏற்படும். பங்குச்சந்தை லாபம் தாராது.

சினிமா, சங்கீதம் பின்னடைவைச் சந்திக்கும். இடமாற்றதையும், பிரயாணத்தையும் தள்ளி போடுதல் நலம். ரியல்-எஸடேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவினங்களைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவி நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும்.

உழைக்காத பணம் வந்து சேரும். உழைக்காத பணம் சேரும். இன்சூரன்ஸ், பி.எப்.பணம் கிடைக்கும். நண்பர்கள்  உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்கள் ஒப்பந்தகாரர்கள் லாபம் ஈட்டுவர்.

சந்திராஷ்டமம்: 30,1,2 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் 22,29,30.

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றம், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர்தொழில் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரம் மகிழ்ச்சி நிலவும். பங்குசந்தை  லாபம் தரும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். சில முதலீடுகள் லாபம் தரும்.

வேலை தேடுவோருக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.  கடனுதவி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமணம் நிச்சயமாகும். கனவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். மதிப்பும், செலவாக்கு உயரும். சிலர் உத்தியோகத்திலிருந்து  ஓய்வு பெறுவர். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குபின் வெற்றியைத் தரும்.

சாதகமான நாட்கள்: 26,28,30

எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்துத்தொழில், விளம்பரத்தொழில் தரகர்தொழில் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.  மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.

காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். ரியல்- எஸ்டேட், வாகனத்தொழில் வாங்கு யோகம்  உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துகள் மூலம் நல்ல லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சில ஆசையும், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். தொழில் ரீதியான சில முதலீடுகள் செய்ய தேடி வரும்.

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். அயல் நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக நடைபெறும். உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல்விவகாரங்கள்; திருமணத்தில் போய் முடியும். சில கடன்களைத் திருப்பச் செலுத்த முடியும். திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

சாதகமான நாட்கள்: 26,29,30
 

உடல்நலம் நன்றாக நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். சில கனவுகள், ஆசைகள் நிறைவேறும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில்  தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும்.

சிலர் தொழில் செய்யும் இடத்தையே மாற்றுவர். மதிப்பும் செல்வாக்கும் உயரும். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு, நிலம், வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

சினிமா சங்கீதம் முன்னேற்றம் உண்டாகும். காதல் விவகாரம் திருமணத்தில் முடியும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியும்.  திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். வழக்குகள் வெற்றியைத்தரும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அகலும்.

சாதகமான நாட்கள். 26, 29, 30
 

உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயமாகும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும்.  அயல்நாட்டிலிருந்து பணவரவு உண்டாகும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். காசோலையை கொடுக்கும் போது அல்லது நிலப்பட்டாவை வைத்து கடன் வாங்கும்போது கவனம் தேவை. வேலையிலிருந்து சிலர் ஓய்வு பெறுவர். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் காணப்படும். பயிர் தொழில் லாபம் தரும்.  சினிமா சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரம் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளின் முழு கவனம் தேவை.  

அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் அடைவர். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவீர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். ஆன்மீகத்தில்  ஈடுபாடு அதிகமாகும்.

சாதகமான நாட்கள் : 26, 28, 29

உடல்நலத்தில் கவனம் தேவை. மனக்கவலை அதிகரித்து காணப்படும். முயற்சிகளில் தடைகள் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் காணப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவி பறிபோகும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத்தரும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு விலகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். வரவுகளை விட செலவுகள் அதிகரித்து காணப்படும். அயல்நாட்டு விவகாரங்களில் தடைகள் காணப்படும்.

உயர்கல்விக்கான வாய்ப்பு நழுவிவிடும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது.  தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. காசோலை கொடுக்கும் போது ஆவணத்தில் கையெழுத்து போடும்போது கவனம் தேவை. ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் காணப்படும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். முதலீடுகள் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

சாதகமான நாட்கள் : 28, 29, 30

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியைத் தரும். சினிமா, சங்கீதம் லாபம் தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் காணப்படும். பங்குசந்தை லாபம் தராது. குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும்.

இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். ரியல்-எஸடேட், வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, வாகனம் செலவினங்கள் தரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணமுயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் குழப்பம் ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களைத் திருப்பச் செலுத்த முடியும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.  தொழில் ரீதியான கடன்கள் வாங்க நேரிடும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கு உயரும்.

சாதகமான நாட்கள் : 28, 29, 30.

உடல் நலம் நன்றாக இருக்கும். பிரயாணங்கள் ஏற்படும். ரியல்-எஸடேட், வாகனத்தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பயிர்த்தொழில் லாபம் தராது. சொத்துகளை மனைவி பெயருக்கு மாற்றி எழுத வாய்ப்புண்டு. எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிiட்ககும். பழைய சரக்குகள் விற்று லாபம் ஈட்டுவர். சினிமா, சங்கீதம் முண்னேற்றம். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்குசந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும்.

நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள லாபமடைவர். உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சியாளக்கும்இ பெயர் புகழ் கிடைக்கும்.

சாதகமான நாட்கள் : 28, 29, 30.

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். எதிரிபார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சினரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சிகரமானத் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் லாபம் தரும்.

ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் காணப்படும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரின் உடல் நலத்தில கவனம் தேவை. எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சினிமா, சங்கீதம் முண்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் காணப்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வழக்குகள் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்;கு வேலை கிடைக்கும். அயல்நாட்டுகளில் உத்தியோம் கிடைக்கும். உயர்கல்விக்காக கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள லாபமடைவர்    

சாதகமான நாட்கள் : 26, 28, 29.

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள் நிதிநிலை உயரும். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

உத்தியோத்தில் இடமாற்றமும், பிரயாணமும் கிடைக்கும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும்.  வீடு, வாகனம், செலவுகளை தரும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள லாபமடைவர்.

சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். பங்குச்சந்தை லாபம் தரும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும்.

சந்திராஷ்டமம்: 26 இத்தினத்தில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 28,29,2.

உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியான சில மாற்றங்கள் செய்ய நேரிடும். முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இளங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். அயல்நாட்டுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்க்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும்.

உயர்கல்வியில் முண்னேற்றம் உண்டாகும். ஒப்பந்தக்காரர்கள லாபம் கிடைக்கும். சில முக்கிய ஒப்பந்தகரர்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்-எஸ்டேட், வாகனத்தொழில் லாபம் தரும். தாயாரினால் நன்மை கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

பயிர்த்தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயாகும். கணவன், மனைவி உறவு நன்மை இருக்கும். கூட்டுத்தெழில் நல்ல லாபம் தரும். கடனுதவி கிடைக்கும். உத்தியோத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டுருந்து பணம் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமான இருப்பார்கள்.

சந்திராஷ்டமம்: 26, 29,30 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள்: 26, 29, 30.

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web