கொரோனா குறைந்து ஊரடங்கு தளர்வு அறிவிச்சாச்சு! இ-பாஸ் போட்டு வெளியூர் போகலாமா? 

 
மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள் மார்ச் 27 – ஏப்ரல் 2 வார இராசி பலன்கள்
ஜூன் 14ம் தேதி முதல்  20ம் தேதி வரையிலான வார ராசி பலன்கள். பிரயாணங்கள் நன்மை தருமா? தொழிலில் லாபம் கிட்டுமா? கடன் தொல்லை நீங்குமா? உங்க ராசிபலன்கள் என்ன சொல்லுதுன்னு பாருங்க!

உடல் நலத்தில் முன்னேற்றமடையும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

இடமாற்றத்தையும், பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். அண்டை வீட்டாரிடம் பழகும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. வேலை கிடைப்பதில் தாமதமாகும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும்.  பங்கு சந்தை லாபம் தரும்.

அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். சிலருக்கு பதவி பறி போகும். வரவேண்டிய சில பணம் தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

சாதகமான நாட்கள் 17, 18, 20

வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்களுக்கிடையே மனகசப்பு உண்டாகும். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். சினிமா சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும்.

பங்கு சந்தை நன்மை பயக்காது. ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் முன்னேற்றமடையும். தாயாரால் நன்மைகள் உண்டாகும். வீடு நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். திருமணம் நிச்சயமாகும்.  கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.  கூட்டுத் தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும்.

உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் சிரமத்தை சந்திப்பர். உயர் கல்வியில் பின்னடைவு ஏற்படும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். சிலருக்கு பதவி பறி போகும்.

சாதகமான நாட்கள் : 17, 18, 19.

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். சில தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.  ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும்.  பயிர் தொழில் லாபம்; தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். சில பணவரவு வந்து தேவையை பூர்த்தி செய்யும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். இடமாற்றம் பிரயாணம் நன்மை தரும்.

எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையின் நன்மை அடைவர். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். குழந்தைகளினால் நன்மை உண்டாகும். சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உயர்கல்வியில் லாபம் தரும். சில பதவியிலிருந்து ஓய்வு பெறுவர். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தராது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.      

சாதகமான நாட்கள் : 16, 18, 19.
 

உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப்போடுவது நலம். இளைய  சகோதரர்களிடம் பழகும் போது கவனம் தேவை. நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்காது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.

வீடு வானம் நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சினிமா சங்கீதம் முன்னேற்றம் அடையும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். காதல் விவகாரம் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில கடன்கள் கவலையை தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சியில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

சாதகமான நாட்கள் : 18, 19, 20

 

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். சில பணவரவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையின் நன்மை அடைவர்.

உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய வேண்டும். சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவது. மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடிவரும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் மந்தமான நிலையில் காணப்படும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில்  கவனம் தேவை. வீடு வாகனம் செலவுகளைத் தரும்.

அயல்நாட்டு விவகாரம்  தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தராது. கூட்டுத்தொழில் குழப்பம் ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தரும். சில கடன்கள் கவலையைத் தரும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.

சாதகமான நாட்கள் : 17, 18, 20

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். சிலருக்கு பதவி பறி போகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மைத் தரும். தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.  நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். ரியல்- எஸ்டேட், வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும்.

வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். குழந்தைகளினால் மனக்கவலை காணப்படும். சினிமா, சங்கீதம் பின்னடைவு ஏற்படும். பங்கு சந்தை லாபம் தரும். உத்தியோகத்திலிருந்து சிலர் ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலைகளைத் தரும்.

சாதகமான நாட்கள்: 17, 19, 20.

உடல்நலம் முன்னேற்றமடையும். எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். உழைக்காத பணம் கிடைக்கும். இன்சூரன்ஸ், பி.எப். பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும்.

தகவல் தொடர்பு துறையினர் நல்ல லாபம் கிடைக்கும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ரியல்- எஸ்டேட், வாகனத் தொழில் நன்மை பயக்காது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் லாபம் தராது. குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும்.

காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும், ஊடலும் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தராது. ஒப்பந்ததாரர்களுக்கு சிரமங்கள் ஏற்படும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. முதலீடுகளின் நன்மை தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்  

சாதகமான நாட்கள்: 16, 17, 18.

உடல்நலம் முன்னேற்றம் அடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும்.

சிலர் உத்தியோத்திலிருந்து ஓய்வு பெறுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். பயிர் தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும்.

கூட்டுத்தொழிலில் குழப்பம் உண்டாகும். முதலீடுகள் லாபம் தராது. இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். சில கடன்களை திருப்ப செலுத்த முடியாமல் போக நேரிடும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். சிலருக்கு பதவி பறி போகும்.  

சாதகமான நாட்கள் : 16, 19, 20

உடல் நலம் முன்னேற்றமடையும். முயற்சிகளில்  எளிதாக வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். பயிர்த்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் பிரிந்து செல்வர். வாயில் சனி இருப்பதால் வீண் வாக்குவாத்தை தவிர்ப்பது நல்லது. இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும்.

தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். சினிமா சங்கீதம் பின்னடைவு ஏற்பட்டு. காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. சில கடன்களைத் திருப்பிச் செலுத்த நேரிடும். குழந்தைகளினால்  செலவுகளைத் தரும்.  முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு ஏற்படும். வழக்குகள் வெற்றியைத் தரும்.

கடனுதவி கிடைக்கும். நண்பர்களும், உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பம் உண்டாகும். தொழில் மந்தமான நிலையில் காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் லாபம் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 14, 15 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 17, 18

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க நேரிடும். எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். இடமாற்றமும், பிராயணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் லாபம் அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும்.  

இளைய சகோதரர்களினால் நன்மை உண்டாகும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதரிகளின் தொல்லைகள் அகலும். ரியல் எஸ்டேட் வாகனத்தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயாரினால் நன்மைகள் கிடைக்கும். பயிர்தொழில் லாபம் அடையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  சினிமா சங்கீதம் லாபம் தரும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பங்குச் சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பு செலவாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். பேட்டிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உத்தியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும்.

சந்திராஷ்டமம்: 17, 18, 19 இத்தினங்களில் கவனம் தேவை.

சாதகமான நாட்கள் : 16, 17, 20

உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பிரயாணம் ஏற்படும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். இடமாற்றமும் பிரயாணம் நன்மை தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வும் உண்டாகும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.

நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் உண்டாகும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு வாகனம் நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

சினிமா சங்கீதம் மந்தமான நிலையில் இருக்கும். காதல் விவகாரத்தில் குழப்பம் ஏற்படும். குழந்தைகளினால் நிம்மதி கெடும். சில கடன்களை திருப்ப செலுத்த நேரிடும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும் திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

சந்திராஷ்டமம்: 18,19,20 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 16, 17, 20

உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றம் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் நஷ்டம் தரும். பயிர் தொழில் லாபம் தராது.

தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் செலவுகளைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவில் பிரிவு உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தராது. வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். முதலீடுகளின் நன்மை தராது. நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 20 இத்தினங்களில் கவனம் தேவை

சாதகமான நாட்கள் : 16, 18, 20

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)

தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

From around the web