முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் பட்ஜெட் வந்தாச்சு! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழில் செழிக்கும் தெரியுமா?

உடல் நலம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கேளிக்கைகள் நிறைந்து இருக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வழக்குகளில் வெற்றியைத் தரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு நழுவிப் போகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 16, 17
சாதகமான நாட்கள்: 19, 20, 22.

உடல் நலம் நநன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சு+ழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா சங்கீதம் லாபம் தரும்.
பங்குசந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு நல்ல லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம், வாகனம்; வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். நண்பர்கள் பிரிந்து செல்வார். சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். உயர் கல்வியில் தடைகள் காணப்படும்.
சந்திராஷ்டமம்: 18, 19, 20
சாதகமான நாட்கள் : 17, 19, 20

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். சில குடும்பங்களில் பாகபிரிவினை ஏற்படும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். திடீர் பிரயாணம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
வழக்குகள் வெற்றியைத் தரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். அயல்நாட்டு விவகாரம் தடைகள் நிலவும்.
சந்திராஷ்டமம்: 20, 21, 22
சாதகமான நாட்கள் : 17, 20, 21.

உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் சோர்வு மனச்சோர்வும் அகலும். புது உற்சாகம் பிறக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.
முதலீடுகள் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நீண்ட நாளாக தாமதமாகிக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும்.
காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவி தேடி வரும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள் : 18, 19, 20

உடல் நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனச்சோர்வும் உடல் சோர்வும் விலகி புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும்.
உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். தொழில் லாபகரமாக நடைபெறும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும்.
உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். வழக்குகள் தேக்க நிலை காணப்படும். திருமண தடை போகும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள் :17, 19, 22

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. முயற்சிகளில் எளிதாக வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் விரும்பத்தக்க தராத இடத்திற்கு மாற்றம் உண்டாகும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். வியாபாரத்திதில் போட்டிகள் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும்.நடைபெற இருந்த சுபகாரியம் தள்ளிப் போகும். சில பணவரவு தாமதமாகும். உறவினர்களிடையே மனகசப்பு உண்டாகும்.
வரவை விட செலவு' அதிகரித்து காணப்படும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தராது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் அடைவர். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தள்ளிப் போடுதல் நலம். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை.
வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சிகளில் தகவல்கள் காணப்படும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு இருக்காது. கூட்டுத்தொழில் நன்மை பயக்காது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். சில கடன்கள் கவலையைத் தரும்.
சாதகமான நாட்கள்: 19, 21, 22

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எல்லாம் லாபகரமாக அமையும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான ச+ழ்நிலை நிலவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சில சுபகாரியம் நடைபெறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கூட்டு வியாபாரத்தில் லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். இளைய சகோதரர்களினால் பிரச்சனை உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் உறவு நன்றாக இருக்காது. உத்தியோகத்தில் இடமாற்றம் தாமதமாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். சில கடன்கள் கவலையைத் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர்த் தொழில் லாபம் தராது.
வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.
சாதகமான நாட்கள்: 17, 19, 20

உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் நடைபெறவிருந்த சுப காரியங்கள் தல்லிப் போகும். சில பணவரவு தாமதமாகும். உறவினர்களுக்கிடையே மனகசப்பு உண்டாகும். பண விரயம் உண்டாகும். வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும். சினிமா, சங்கீதம் நன்மை தராது.
குழந்தைகளின் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. இடமாற்றமும், பிரயாணமும் தவிர்ப்பது நலம். நேர்முகத்தேர்வில் வெற்றி தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். வீடு, வாகனம் செலவுகளை தரும். பயிர் தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 19, 20, 22

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் செலவினங்கள் தரும். வாகனங்கள் செலவுகளைத் தரும். பயிர் தொழில் நஷ்டம் தரும். வீண் வாக்குவாதம் களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்களிடையே மனகசப்பு உண்டாகும். இடமாற்றத்தையும் பிரயாணத்தையும் தவிர்ப்பது நலம்.
தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் பழகும் போது கவனம் தேவை. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும்.
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு பிரச்சனைகளை சமாளிக்க உதவும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். தொழில் லாபகரமாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும்.
சாதகமான நாட்கள் :17, 19, 20.

உடல் நலத்தில் கவனம் தேவை. இளம் புரியாத மனக்கவலை உண்டாகும். முயற்சிகள் வெற்றியைத் தராது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றமும், பிராயணமும் தவிர்ப்பது நலம். இளைய சகோதரர்களைப் மனக்கவலை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் உண்டாகும். அக்கம் பக்கத்தாரோடு பழகும் போது கவனம் தேவை. முதலீடுகள் லாபம் தராது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் காணப்படும்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். பயிர் தொழில் லாபம் தராது. நண்பர்கள் பிரிந்து செல்வார். சினிமா சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். பங்கு சந்தை லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் லாபம் தராது.
வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. உயர் கல்வியில் தடைகள் காணப்படும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 18, 21, 22

உடல்நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பணம் செலவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வார். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும்.
தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 18, 19, 22

உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலும் எதிர்பாராத பிரயாணமும் ஏற்படும். தொழில் ரீதியான முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் விரும்பதகாத இடத்திற்கு மாற்றமாகும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தந்தையின் மூலம் நன்மைகள் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்து தொழில், விளம்பர தொழில், தரகர் தொழில் லாபம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பயிர்த் தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி உறவு ஊடலும் கூடலும் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும்.
சாதகமான நாட்கள் : 17, 20, 22

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
