நண்பர்கள் தினம் கொண்டாடியாச்சு! ஆனால் இந்த ராசிக்காரர்கள் நண்பர்களிடம் கவனமாக இருக்கனுமே!

பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் பிறக்கும். கவலை தந்த கடன்கள் தீரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை,ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். இடமாற்றமும், பிரயாணமும். நன்மை தரும்.
எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். வழக்குகளில் சமாதானம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். சினிமா, சங்கீதம் மந்தமான நிலையில் நடைபெறும். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் ஏற்படும். குழந்தைகளினால் தொல்லைகள் உண்டாகும்.
அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். முதலீடுகள் லாபம் தராது. உயர் கல்வியில் பின்னடைவு ஏற்படும். தந்தையாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் தொடங்கும் முயற்சிகளில் தோல்வியைத் தரும். வியாபாரம் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். வர வேண்டிய சில பணம் தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 4, 5, 8.

சோர்வு நீங்கும். புத்துணர்ச்சி உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் முன்னேற்றமடையும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சொந்த ஊருக்கு இடமாற்றம் உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சினிமா சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். பங்கு சந்தை லாபம் தரும். லாட்டரி, ரேஸ் லாபம் தரும். குழந்தைகளினால் நன்மைகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் வாகனத் தொழில் நன்மை பயக்காது. பயிர் தொழில் லாபம் தராது.
வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, நிலம், வாகனம், வாங்கும் போது கவனம் தேவை. திருமணம் நிச்சயமாகும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகலும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைப்பதில் தாமதமாகும். நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அயல்நாட்டு விவகாரத்தில் தடைகள் காணப்படும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தராது. ஒப்பந்ததாரர்களுக்கு சிரமம் ஏற்படும்.
சாதகமான நாட்கள் : 2, 4, 8.

உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். இடமாற்றம், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர்.
நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களினால் நன்மைகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் நிலவிருந்த விரோதம் மறையும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் மறையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி உறவு பாதிக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். அயல்நாட்டு விவகாரம் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
சாதகமான நாட்கள் : 3, 4, 8

உடல் நலம் நன்றாக இருக்கும். மனதில் புத்துணர்வு உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும்.
எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். முதலீடுகள் லாபம் தரும். தொழில் ரீதியாக சில முதலீடுகள் செய்ய நேரிடும். சில எதிர்பாராத செலவுகளை தவிர்க்க முடியாது. ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். பயிர் தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.
அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். குழந்தைகளினால் நன்மைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தரும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் லாபகரமாக நடைபெறும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். சில கடன்கள் கவலையைத் தரும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்காது. திருமணத்தில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள் :2, 3, 4

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். வீண் அலைச்சலும், மனச்சோர்வும், உடல் சோர்வும் ஏற்படும். வீண் செலவும் ஏற்பட்டு மறையும். பணவரவு தாராளமாக இருந்தாலும் கூட செலவுகள் அதைவிட அதிகமாக இருக்கும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பழகும் போது கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
தகவல் தொடர்புத் துறையினர் நன்மை அடைவர். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வு ஏற்படும். மதிப்பும், செல்வாக்கும் உயரும். தொழில் ரீதியாக பிரயாணம் செய்ய நேரிடும். சிலர் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவது. ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். தாயாரால் நன்மைகள் கிடைக்கும். பயிர் தொழில் லாபம் தரும்.
அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நன்மை கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. குழந்தைகளினால் மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் ஏற்படும். சில கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தாமதமாகும். வழக்குகள் வெற்றியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள் :2, 4, 5

உடல் நலம் நன்றாக இருக்கும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். முயற்சிகளில் எளிதாக வெற்றியைத் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். மதிப்பு, செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். தந்தை வழிச் சொத்துக்கள் வந்து சேரும். அயல் நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகாரர்கள் நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல்கள் வந்து சேரும். தகவல் தொடர்பு துறையினருக்கு லாபம் கிடைக்கும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தராது. வீடு, வாகனம் செலவுகளைத் தரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வானம், நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றியைத் தரும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். குழந்தைகளினால் மனக்கவலை உண்டாகும். வழக்குகள் வெற்றியைத் தராது
சாதகமான நாட்கள்: 3, 5, 8

உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும். புது உற்சாகத்துடன் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ், பி.எப் பணம் கிடைக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியைத் தரும். திருமணம் நிச்சயமாகும்.
கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் நிலவிருந்த போட்டிகள் விலகும். இடமாற்றமும், பிரயாணமும் தல்லிப் போடுதல் நலம். நேர்முகத் தேர்வில் வெற்றியைத் தராது. உத்தியோகத்தில் விருப்பத்தபாத இடத்திற்கு மாற்றம் உண்டாகும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்கள் கவலையைத் தரும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தராது.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம், நிலம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். பயிர் தொழில் லாபம் தராது. காதல் விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 2, 3, 4 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள்: 2, 3, 8

உடல் நலம் நன்றாக இருக்கும். மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கடனுதவி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். உறவினர்கள் பரிந்து செல்வர். குழந்தைகளினால் செலவுகள் உண்டாகும்.
சினிமா, சங்கீதம் நன்மை தராது. காதல் விவகாரத்தில் ஊடலும், கூடலும் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமங்கள் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழக வேண்டும். வீடு, நிலம் வாங்கும் போது கவனமாக பத்திரங்கள் சரிபார்த்து வாங்கவும். வீடு, வாகனம் செலவுகளை தரும். குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்படும்.
உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப் பணம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் நடைபெறும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தகரகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். மதிப்பும் செல்வாக்கும் உயரும்.
சந்திராஷ்டமம்: 4, 5, 6 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 2, 3, 4.

உடல் நலத்தில்; கவனம் தேவை. முயற்சிகளில் வெற்றி பெற அதிகம் உழைக்க வேண்டும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும்;. தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ரியல்-எஸ்டேட், வாகன தொழில் லாபம் தராது. பயிர் தொழில் நஷ்டம் தரும். வீடு, வாகனம் செலவுகளைத் தரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் முயற்சியில் தடைகள் காணப்படும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். உறவினர்கள் விலகிச் செல்வர்.
சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். பணம் விரயம் உண்டாகும். இடமாற்றமும், பிரயாணமும் நன்மை தராது. தகவல் தொடர்பு துறையினருக்கு சிரமம் ஏற்படும். இளைய சகோதரர்களால் மனக்கவலை உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது. சினிமா, சங்கீதம் முன்னேற்றம் அடையும். காதல் விவகாரத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு சந்தை லாபம் தரும். முதலீடுகள் லாபம் தரும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்.
உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும். கூட்டுத்தொழில் நன்மை தராது. தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். அயல்நாட்டு விவகாரத்தில் தடைகளுக்குப்பின் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 7, 8 இத்தினங்களில் கவனம் தேவை.
சாதகமான நாட்கள் :2, 4, 5

உடல் நலத்தில் கவனம் தேவை. முயற்சிகள் எளிதாக வெற்றி கிடைக்கும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்பட்டு மறையும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதமாகும். பணம் விரயமாகும். சேமிப்பு குறையும். இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும். தகவல் தொடர்பு துறையினருக்கு பிரச்சனை உண்டாகும். அக்கம் பக்கத்தாரோடு பழகும் போது கவனம் தேவை. வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நலம். சினிமா சங்கீதம் லாபம் தராது.
காதல் விவகாரத்தில் பிரச்சனைகள் உண்டாகும். பங்கு சந்தை லாபம் தராது. உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதமாகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். மதிப்பும் செல்வாக்கும் சரியும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தராது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயிர் தொழில் நஷ்டம் தரும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். நண்பர்கள் பிரிந்து செல்வார்.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வழக்குகள் வெற்றியைத் தரும். கடனுதவி கிடைக்கும். அயல்நாடுகளில் உத்தியோகம் கிடைக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி லாபம் தரும். ஒப்பந்த காரர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
சாதகமான நாட்கள் : 3, 6, 8.

உடல்நலத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் தோல்வியைத் தரும். மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். தேவையில்லாத அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். சில எதிர்பார்க்கும் பணம் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பணவரவு இருந்தாலும் கூட செலவுகள் அதிகரித்து காணப்படும். உறவினர்கள் பிரிந்து செல்வார். இடமாற்றமும், பிரயாணம் நன்மை தரும். எடிட்டிங், எழுத்து, விளம்பரம், தரகர் தொழில் லாபம் தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும்.
தகவல் தொடர்புத் துறையினர் நன்மை அடைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு இடமாற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்ய நேரிடும். மதிப்பும் செல்வாக்கும் உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சில குடும்பங்களில் பாகப்பிரிவினை ஏற்படும். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும். வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். காதல் விவகாரத்தில் ஊடலும் கூடலும் உண்டாகும். குழந்தைகளினால் மன கவலை உண்டாகும். சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். உழைக்காத பணம் வந்து சேரும். இன்சூரன்ஸ் பி.எப். பணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன், மனைவி உறவு பாதிக்கும்.
சாதகமான நாட்கள் : 3, 4, 7

உடல் நலத்தில் கவனம் தேவை. மனச்சோர்வும் உடல் சோர்வும் உண்டாகும். தொழில் நஷ்டத்தில் இயங்கும். உத்தியோகத்தில் விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் ஆகும். சில எதிர்பார்க்கும் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடுகளிலிருந்து பணவரவு உண்டாகும். அயல்நாட்டு விவகாரம் சாதகமான நிலையில் இருக்கும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்ததாரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். சில முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர். இடமாற்றமும் பிரயாணமும் நன்மை தரும். நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினர் நன்மை அடைவர். ரியல் எஸ்டேட் வாகன தொழில் லாபம் தரும். பயிர் தொழில் லாபம் தரும்.
வீடு, நிலம், வாங்கும் யோகம் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கூட்டு தொழில் நல்ல லாபம் தரும். காதல் விவகாரம் திருமணத்தில் போய் முடியும். சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். சிலர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறுவர். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். சில கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். முதலீடுகள் லாபம் தராது. நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை.
சாதகமான நாட்கள் : 2, 4, 8

– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941, abalasekar@hotmail.com
